பாடல் #32649
ஜீவன் ஈந்தாரல்லவோ
🔤 Jeevan Eenthaarallavo
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவன் ஈந்தாரல்லவோ, மீட்க என்னையோ தேவ சுதனே! 1. ஆச்சரியமே! கேளும் தோழரே தேவ தேவனே தியாகமானாரே ஆ! அரிய தம் கிருபையால் தாம் எனை தேடி வந்தார் - ஜீவன் 2. கல்வாரியில் இக்காட்சி பாருமே கர்த்தர் இயேசுவே தொங்குகிறார் ஆ! எனது பாரதம் தாம் குருசில் சுமந்து தீர்த்தவர் - ஜீவன் 3. தேகம் முற்றுமே காயமுற்றவர்க தீர்க்க கோடும் நோயை முற்றிலும் சாபமதாலான பெரும் வாதைகளைத் தாமே தொலைத்தவர் - ஜீவன் 4. அன்பினாலே தம் மேன்மை வெறுத்தார் என்னை போலவே அணைத்தார் என்னையே ஆச்சரியமே பூவிலே காணாதோர் அரும் வினோதமே - ஜீவன் 5. என்ன செய்வேனோ என் இன்ப இயேசுக்காய்? இன்னும் தாழ்த்தியே வைப்பேன் சேவைக்காய் எந்நாளும் தம் தயவால் தாங்கியே அரவணைப்பவர் - ஜீவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeevan Eenthaarallavo, Meetka Ennaiyo Thaeva Sudhanae! 1. Aacchariyamae! Kaelum Thozharae Thaeva Devanae Thiyaagamaanaarae Aa! Ariya Tham Kirupaiyaal Thaam Enai Thaeti Vanthaar - Jeevan 2. Kalvaariyil Ikkaatsi Paarumae Kartthar Yesuvae Thongkukiraar Aa! Enathu Paaratham Thaam Kurusil Sumanthu Theertthavar - Jeevan 3. Thaegam Murrumae Kaayamurtravarka Theerkka Kotum Noyai Murrilum Saabamathaalaana Perum Vaathaigalaith Thaamae Tholaitthavar - Jeevan 4. Anpinaalae Tham Maenmai Verutthaar Ennai Polavae Anaitthaar Ennaiyae Aacchariyamae Poovilae Kaanaathor Arum Vinodhamae - Jeevan 5. Enna Seyvaeno En Inba Yesukkaay? Innum Thaazhtthiyae Vaippaen Saevaikkaay Ennaalum Tham Thayavaal Thaangkiyae Aravanaippavar - Jeevan