பாடல் #32645
என் ஜனம் அழிகிறதே
🔤 En Janam Azhikirathae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஜனம் அழிகிறதே - ஆ எனக் கார்தானோ போவார் பூவிலே - சேவை செய்ய 1. தீமை செய்யும் தீயோர் அதிகம் ஜீவனீவார் யாரும் இல்லையே - என் 2. லோக இன்பம் பாவ நேசம் துரோகம் சிந்தை மேற்கொண்டு விட்டது - என் 3. தேவ அன்பை அறியார் அநேகர் வேத வசனம் வாஞ்சிப்பாரில்லையே - என் 4. மாயையதிலே தயங்கிறாரே மாளுவோரை மீட்போருமில்லையே - என் 5. அனலில்லாத சபைகள் அநேகம் ஆத்துமாவைக் கொல்வோருமதிகம் - என் 6. அழிவே வழியில் சந்தித்திடுதே அந்தொ! அந்தோ! இக்காட்சி பாருமே - என் 7. யாரோ யாரோ போவாரெனக்காய் ஆத்துமாக்கள் சேர்க்க ஜீவனுக்காய் - என்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Janam Azhikirathae - Aa Enak Kaarthaano Povaar Poovilae - Saevai Seyya 1. Theemai Seyyum Theeyor Athigam Jeevaneevaar Yaarum Illaiyae - En 2. Loga Inbam Paava Naesam Thurogam Sinthai Maerkontu Vittathu - En 3. Thaeva Anpai Ariyaar Anaegar Vaedha Vasanam Vaanjsippaarillaiyae - En 4. Maayaiyathilae Thayangkiraarae Maaluvorai Meetporumillaiyae - En 5. Analillaadha Sapaigal Anaegam Aatthumaavaik Kolvorumathigam - En 6. Azhivae Vazhiyil Santhitthituthae Antho! Antho! Ikkaatsi Paarumae - En 7. Yaaro Yaaro Povaarenakkaay Aatthumaakkal Saerkka Jeevanukkaay - En