பாடல் #32643
என்னவோர் விந்தையிதே
🔤 Ennavor Vinthaiyithae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னவோர் விந்தையிதே? தேவன் மா தேவன் ஜெனித்தார் எம்மைப் போலே - அற்புத தேவன் 1. விட்டார் விண்ணை அன்பினாலே மாட்டுத் தொழுவம் தாம் தெரிந்தார் நம்மை நேசித்த நேசத்தாலே - என்ன 2. கன்னிகையின் நற்பாலனவர் முன்னுரைப்படி நம்மை மீட்க உதித்தார் அற்புதம் அற்புதமே - என்ன 3. தாழ்மையின் ரூபமேன் இவர்க்கோ ? வாழ்வின் மேன்மை தானே தரிக்க தருணமவர்க்கு இல்லாமல் - என்ன 4. ஆச்சரியம் தூதர் வானத்திலே ஆசையாயத் துதி சாற்றுகிறாரதோ கேளுங்கள் விந்தையாம் விந்தையிதே - என்ன 5. செல்லுவோம் நாம் தீவிரமாய் சேவை புரிவோம் இயேசுவுக்கென்றும் எம்மை நேசித்த நேசத்தாலே - என்ன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennavor Vinthaiyithae? Devan Maa Devan Jenitthaar Emmaip Polae - Arpudha Devan 1. Vittaar Vinnai Anpinaalae Maattuth Thozhuvam Thaam Therinthaar Nammai Naesittha Naesatthaalae - Enna 2. Kannikaiyin Narpaalanavar Munnuraippati Nammai Meetka Uthitthaar Arpudham Arpudhamae - Enna 3. Thaazhmaiyin Roobamaen Ivarkko ? Vaazhvin Maenmai Thaanae Tharikka Tharunamavarkku Illaamal - Enna 4. Aacchariyam Thoodhar Vaanatthilae Aasaiyaayath Thuthi Saarrukiraaratho Kaelunggal Vinthaiyaam Vinthaiyithae - Enna 5. Selluvom Naam Theeviramaay Saevai Purivom Yesuvukkenrum Emmai Naesittha Naesatthaalae - Enna