பாடல் #32642
பார் என மகனிப்பாடே
🔤 Paar Ena Makanippaatae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பார் என மகனிப்பாடே உனக்காக ஆ - ஆ - ஆ - என் மகனே சகித்தேன் உனக்காக 1. இனியேனோ தினமும் தீதாய் போகிறாய் இனிய இவ்வழைப்பையே வீணாய் களைவாய் இனிமேல் செய்வேனெனவே சொன்னாய் இனியும் உனையே நீ வஞ்சித்தாய் - பார் 2. பாவ பாரம் உனையே பாழாக்கிறதே நவ நவ இன்பமும் நயங் காட்டுகிறதே நய வசனிப்பால் ஏமாற்றுகிறதே நலமே மகனே செவி சாயாதே - பார் 3. அழிவே உனையே அடுத்து நிற்கிறதே அனுதினம் உனையது பயங்காட்டுகிறதே ஆ! ஆ! வந்திடு அருமை மகனே வா வா உனையே ஆதரித்திடவே - பார் 4. கிருபைக் காலம் விரைவாயப் போகும் அருமையாமுன் ஆத்ம மீட்பும் துரிதமா யென்னண்டை சேரும் அணைப்பே னுணையே நானே இன்றும் - பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paar Ena Makanippaatae Unakkaaga Aa - Aa - Aa - En Makanae Sakitthaen Unakkaaga 1. Iniyaeno Thinamum Theethaay Pokiraay Iniya Ivvazhaippaiyae Veenaay Kalaivaay Inimael Seyvaenenavae Sonnaay Iniyum Unaiyae Nee Vanjsitthaay - Paar 2. Paava Paaram Unaiyae Paazhaakkirathae Nava Nava Inbamum Nayang Kaattukirathae Naya Vasanippaal Aemaarrukirathae Nalamae Makanae Sevi Saayaathae - Paar 3. Azhivae Unaiyae Atutthu Nirkirathae Anuthinam Unaiyathu Payangkaattukirathae Aa! Aa! Vanthitu Arumai Makanae Vaa Vaa Unaiyae Aadharitthidavae - Paar 4. Kirupaik Kaalam Viraivaayap Pokum Arumaiyaamun Aathma Meetpum Thuridhamaa Yennantai Saerum Anaippae Nunaiyae Naanae Inrum - Paar