பாடல் #32641
என்னவோ என் தேவ
🔤 Ennavo En Thaeva
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னவோ என் தேவ அன்பே மயக்குதே என்னையே - ஆ 1. நாளுக்கு நாள் நன்மைக்காளாய் நம்பினோரை கிருபைகளால் - ஆ - ஆ - ஆ. தாங்கினார் போற்றுவேன் - என்றும் - என் 2. அன்பே உம்மை அறியாதோன் தின்மைகளில் தீதாய்ப் போனேன் - ஆ - ஆ - ஆ ஆதரித்தார் அன்னையே அன்பிதோ - ஏன் 3. கொடூரமான குருடும் தானோ துரோக வதையும் எனக்காகத்தானே - ஆ - ஆ - ஆ துரையே சகித்தீர் தூசி நான் என் செய்வேன் - என் 4. மேலோகத்தில் ஏழைக்காக மேன்மையான வீட்டைச் செய்தீர் - ஆ - ஆ - ஆ என் செய்வேன் அன்பிற்கே எந்தை - என் 5. எப்போதும் நின் சித்தம் தானே ஏழை செய்ய கிருபை மிகவே - ஏ - ஏ - ஏ இயேசு டிவி நீர் ஈயுமே - என்னிலே - என்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennavo En Thaeva Anpae Mayakkuthae Ennaiyae - Aa 1. Naalukku Naal Nanmaikkaalaay Nampinorai Kirupaigalaal - Aa - Aa - Aa. Thaangkinaar Porruvaen - Enrum - En 2. Anpae Ummai Ariyaathon Thinmaigalil Theethaayp Ponaen - Aa - Aa - Aa Aadharitthaar Annaiyae Anpitho - Aen 3. Kotooramaana Kurutum Thaano Thuroga Vathaiyum Enakkaagatthaanae - Aa - Aa - Aa Thuraiyae Sakittheer Thoosi Naan En Seyvaen - En 4. Maelogatthil Aezhaikkaaga Maenmaiyaana Veettaich Seytheer - Aa - Aa - Aa En Seyvaen Anpirkae Enthai - En 5. Eppothum Nin Sittham Thaanae Aezhai Seyya Kirupai Migavae - Ae - Ae - Ae Yesu Tivi Neer Eeyumae - Ennilae - En