பாடல் #32640
இன்னமும் தாமதமேன்
🔤 Innamum Thaamathamaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்னமும் தாமதமேன் கிருபையின் தொனி ஒலிக்குது மின்னல் போல ஆயுள் போகுமா பின்னே பின்னே யென உரைப்பது எந்நாளும் இயேசுவைச் சேருமே இனி இன்னமும் தாமதமேன் 1. யௌவனமும் போகுமே அழகுமதனோ டழியுமே யாதொரு வாதமும் கூறாதே சாத்தானின் வலைக்குள்ளாகாதே வாருமே பரண் பாதமே பணிவாய் வந்து சேர்ந்திடுமே - இன் 2. தருணமிதுவே தயாபரன் கரம் தோன்றுதே தாயே உன் அண்டை வந்தாரே பாவியே இவ்வன்பை பாருமே பாதகமாகவே மாண்டார் அந்தப் பாடுக ளுனக்காயே - இன் 3. உன்னை அழைக்கிறார் உன் நிலைமை முற்றும் அறிவார் முன்னாள் உன் வினை தீர்க்கும் பின்னாக முற்றிலும் காக்கவும் மண்ணாண உன்னை விண் சேர்க்கவுமவர் மாண்டா ரே கல்வாரியில் - இன் 4. வேண்டாமென்றும் எண்ணமோ? வேகமாய் வாசல் மூடும் வேதனை தான் உந்தன் பங்கையோ வெறுத்தால் இந்த பாக்கியம் இயேசுவே உன் பாரம் தீர்க்கவே எழுந்து முன்னே சென்றிடாயோ - இன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Innamum Thaamathamaen Kirupaiyin Thoni Olikkuthu Minnal Pola Aayul Pokumaa Pinnae Pinnae Yena Uraippathu Ennaalum Yesuvaich Saerumae Ini Innamum Thaamathamaen 1. Yauvanamum Pokumae Azhakumathano Tazhiyumae Yaathoru Vaadhamum Kooraathae Saatthaanin Valaikkullaakaathae Vaarumae Paran Paadhamae Panivaay Vanthu Saernthitumae - In 2. Tharunamithuvae Thayaabaran Karam Thonruthae Thaayae Un Antai Vanthaarae Paaviyae Ivvanpai Paarumae Paadhakamaagavae Maantaar Andhap Paatuga Lunakkaayae - In 3. Unnai Azhaikkiraar Un Nilaimai Murrum Arivaar Munnaal Un Vinai Theerkkum Pinnaaga Murrilum Kaakkavum Mannaana Unnai Vin Saerkkavumavar Maantaa Rae Kalvaariyil - In 4. Vaentaamenrum Ennamo? Vaegamaay Vaasal Mootum Vaedhanai Thaan Undhan Pangkaiyo Verutthaal Indha Paakkiyam Yesuvae Un Paaram Theerkkavae Ezhunthu Munnae Senritaayo - In