பாடல் #32638
நாட்களோ நெருங்காதே
🔤 Naatkalo Nerungkaathae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. நாட்களோ நெருங்காதே காலமோ கிட்டிச் சேருதே எப்போ நான் காண்பேன் என் இயேசுவை நான் என் இன்ப மகனே - ஓ! எப்போ உன் கண்ணால் காண்பேனோ 2. பாவிக்காய் வந்தவர் மாண்புடன் தொண்டு செய்தவர். பங்கம் பாடுகள் எங்கும் சகித்தார் ஆ! பாதகர் தானே - ஓ! பயமின்றி வாதை செய்தாரை 3. உருவத்தில் சுந்தரன் குணத்திலே பரிபூரணன் துன்பம் வந்தாலும் உண்மையாம் தோழன் ஓ! குரூர வதையே - ஓ! உடலில் எனக்காய்பட்டாரோ 4. இதயமும் இளகுதே அன்பர் அன்பை என்னவோ இன்றும் என்றென்றும் ஒன்று தேவன் என் நேசரேசுவை - நான் சேர என் ஆசை பொங்குதே 5. கிரமதின் காயத்தை கண்டெப்போ முத்தஞ் செய்வேனோ கட்டியணைத்தேன் ஆசை தீரவே ஆ! காதல் கொண்டோன் - ஓ! காண இவ்வென்ன பாக்கியம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Naatkalo Nerungkaathae Kaalamo Kittich Saeruthae Eppo Naan Kaanpaen En Yesuvai Naan En Inba Makanae - O! Eppo Un Kannaal Kaanpaeno 2. Paavikkaay Vandhavar Maanpudan Thontu Seythavar. Panggam Paatugal Engkum Sakitthaar Aa! Paadhakar Thaanae - O! Payaminri Vaathai Seythaarai 3. Uruvatthil Sundharan Kunatthilae Paripooranan Thunbam Vanthaalum Unmaiyaam Thozhan O! Kuroora Vathaiyae - O! Udalil Enakkaaypattaaro 4. Idhayamum Ilakuthae Anbar Anpai Ennavo Inrum Enrenrum Onru Devan En Naesaraesuvai - Naan Saera En Aasai Pongkuthae 5. Kiramathin Kaayatthai Kanteppo Mutthanj Seyvaeno Kattiyanaitthaen Aasai Theeravae Aa! Kaadhal Konton - O! Kaana Ivvenna Paakkiyam