பாடல் #32637
அன்பினரசே போகிறேன்
🔤 Anpinarasae Pokiraen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பினரசே போகிறேன் மறு ஜென்மம் மாள்கிறதே பூவின் ஜென்மமும் அழிகிறதே நம் கையில் பலனல்லவோ படு பாதகால் பல பாடுக்குள் ஆனாரே ஆ! தந்தை நம் மனம் நோகுதே படைப்பே ன்னைத் தானே 1. தேவ பிரபையும் போச்சே பேய்க்குட்டிமையாச்சே மனு ஜென்மத்தினின்பம் போச்சே எந்தை நான் என் செய்குவேன்? என் ஜீவன் என் ஜீவன் தான் பெரிது ஏதாகிலும் நின் சித்தம் செய்வேன் விடை கொடுமே! - அன் 2. சுந்தரனாமே ஏதேனிலிருக்கையிலே முழு ஆட்சியும் வகிக்கையிலே நம் ஆசைக்கேற்றவனே. பல நன்மைகலும் வெகு நற்குணமுடையவன் ஆ என்னவோ! நிலைமை இப்பொழுது பார்க்க பரிதாபம் - அன் 3. இனிய தொனியாமே கனிவுடன் பேசுகையில் நம்மோடு சம்பாஷிக்கையில் இன்பமானவனே இழந் தானே ஓ! இழந்தானே இவைகளையும் இனி தாமதமின்றி போகிறேன் இன்பமினக்கினி ஏன்? - அன் 4. வேண்டா மெனக்கினி மேன்மையும் மகிமையும் தேவ தூதரின் புகழ்ச்சியும் வேகமாகப் போவேன் வெறுத்திட்டாலும் ஜனம் (வெறுத்திட்டாலும் தானே என் ஆசையே நின் எண்ணம் என்றுமே செய்திடவே -அன் 5. எடுப்பேன் மனுக்குலத்தை சேர்ப்பேன் மேன்மையில் தேவ சாயலுமாக்குவேனே என் அன்பு மாறிடாதே ஏதேனிலே சென்ற பேயையும் நசுக்கிடுவேன் என்றென்றும் நம்மோடு மே ஏகனாகிடவே - அன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpinarasae Pokiraen Maru Jenmam Maalkirathae Poovin Jenmamum Azhikirathae Nam Kaiyil Palanallavo Patu Paadhakaal Pala Paatukkul Aanaarae Aa! Thanthai Nam Manam Nokuthae Pataippae Nnaith Thaanae 1. Thaeva Pirapaiyum Pochsae Paeykkuttimaiyaachsae Manu Jenmatthininbam Pochsae Enthai Naan En Seykuvaen? En Jeevan En Jeevan Thaan Perithu Aethaakilum Nin Sittham Seyvaen Vitai Kotumae! - An 2. Sundharanaamae Aethaenilirukkaiyilae Muzhu Aatsiyum Vakikkaiyilae Nam Aasaikkaertravanae. Pala Nanmaigalum Veku Narkunamutaiyavan Aa Ennavo! Nilaimai Ippozhuthu Paarkka Parithaabam - An 3. Iniya Thoniyaamae Kanivudan Paesukaiyil Nammotu Sampaashikkaiyil Inbamaanavanae Izhan Thaanae O! Izhanthaanae Ivaigalaiyum Ini Thaamathaminri Pokiraen Inbaminakkini Aen? - An 4. Vaentaa Menakkini Maenmaiyum Makimaiyum Thaeva Thoodharin Pugazhchsiyum Vaegamaagap Povaen Verutthittaalum Janam (verutthittaalum Thaanae En Aasaiyae Nin Ennam Enrumae Seythidavae -an 5. Etuppaen Manukkulatthai Saerppaen Maenmaiyil Thaeva Saayalumaakkuvaenae En Anpu Maaritaathae Aethaenilae Sendra Paeyaiyum Nasukkituvaen Enrenrum Nammotu Mae Aeganaakidavae - Ana