பாடல் #32636
புதிய கிருபை
🔤 Puthiya Kirupai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புதிய கிருபை புதிய கிருபை புதிய கிருபையை ஈந்தாய் எந்தாய் புதிய கிருபையை ஈந்தாய் புதுமையாய் எம்மை புதுப்பியும் நாதா கதியே கதிநீர் தான் தேவா பரிசுத்தமா மலங்காரத்துடனே தரிசிக்க தயைசெய் நாதா அன்பரே உம்மை அனுதினம் போற்ற நண்பரே நான் இனி மறவேனே துன்பம் நிறைந்த பாரினில் பரனே இன்பம் நீர் ஒன்றேதான் அன்றோ சாத்தானை ஜெயிக்க சக்தியருள்வாய் சுதன் யான் நின் சித்தம் செய்வாய் சத்திய பரனே நித்திய குருவே சுத்தர்க்கு அருள் தரும் தருவே எக்காளம் தொனிக்கையில் யேகபரனே, அக்களிப்புடன் ஆகாய மீதினில் துக்கங்கள் ஒழிய தூயா உம்முடனே தூய்மையாய் விரைவேன் நானன்றோ எங்கும் நிறைந்த ஜோதி பிதாவே துங்கவரே எம் மங்களனே மகிமையாக நான் மகிழ்ந்து ஜொலிக்க மன்னா நீர் வந்தாசி தாரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthiya Kirupai Puthiya Kirupai Puthiya Kirupaiyai Eenthaay Enthaay Puthiya Kirupaiyai Eenthaay Puthumaiyaay Emmai Puthuppiyum Naathaa Kathiyae Kathineer Thaan Thaevaa Parisutthamaa Malangkaaratthudanae Tharisikka Thayaisey Naathaa Anbarae Ummai Anuthinam Portra Nanparae Naan Ini Maravaenae Thunbam Niraindha Paarinil Paranae Inbam Neer Onraethaan Anro Saatthaanai Jeyikka Sakthiyarulvaay Sudhan Yaan Nin Sittham Seyvaay Satthiya Paranae Nitthiya Kuruvae Suttharkku Arul Tharum Tharuvae Ekkaalam Thonikkaiyil Yaegaparanae, Akkalippudan Aakaaya Meethinil Thukkanggal Ozhiya Thooyaa Ummudanae Thooymaiyaay Viraivaen Naananro Engkum Niraindha Jothi Pithaavae Thunggavarae Em Manggalanae Makimaiyaaga Naan Makizhnthu Jolikka Mannaa Neer Vanthaasi Thaarum