பாடல் #32635
ஆனந்தமாய் பாடுங்கள்
🔤 Aanandhamaay Paatunggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆனந்தமாய் பாடுங்கள் அற்புத அற்புதமான சகல சிருஷ்டிகளே யாவும் பணிந்து - அகில சிருஷ்டிகரை 1. சென்ற காலம் - ஜெயத்தொனியுடனே எங்கும் ஜொலித்தார் ஏழைகட்கு மாபெலன் சொரிந்தார் . ஏத்தியே ஸ்தோத்திரிப்போம் - எந்நாளும் இயேசு மகிபனையே. - ஆன 2. போகையிலும் - வருகையிலும் எம் தோழனா மவனே போதனை அளித்து போம் வழி கொடுத்து போஷித்த எம் துரை - நாம் துதிப்போம் இயேசு மகிபனையே - ஆன 3. ஆறுதலும் - ஆதரவு எம் ஆன்ம நாயகன் ஆசைக்கிசைந்து வேண்டுதற்கிரங்கி யாவையுமே அளித்தார் - நாம் துதிப்போம் இயேசு மகிபனையே - ஆன 4. வந்திடுவார் - வாஞ்சைகள் தீர வானத்திலெமக்காய் வாழ்த்துவோமே நாம் அன்பரின் துதியை வல்லவர் தேவனென்று - ஆர்பரிப்பாய் இயேசு மகிபனையே - ஆன 5. காலா காலம் - கர்த்தரின் முகம் கண்டிடும் கிருபை காதலனளித்தார் காத்திராதெமக்குக் கனிவுடன் துதிப்போம் - எந்நாளும் இயேசு மகிபனையே - ஆன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aanandhamaay Paatunggal Arpudha Arpudhamaana Sakala Sirushtigalae Yaavum Paninthu - Akila Sirushtigarai 1. Sendra Kaalam - Jeyatthoniyudanae Engkum Jolitthaar Aezhaigatku Maapelan Sorinthaar . Aetthiyae Sthotthirippom - Ennaalum Yesu Makibanaiyae. - Aana 2. Pokaiyilum - Varukaiyilum Em Thozhanaa Mavanae Podhanai Alitthu Pom Vazhi Kotutthu Poshittha Em Thurai - Naam Thuthippom Yesu Makibanaiyae - Aana 3. Aarudhalum - Aadharavu Em Aanma Naayakan Aasaikkisainthu Vaentudharkirangki Yaavaiyumae Alitthaar - Naam Thuthippom Yesu Makibanaiyae - Aana 4. Vanthituvaar - Vaanjsaigal Theera Vaanatthilemakkaay Vaazhtthuvomae Naam Anbarin Thuthiyai Vallavar Devanenru - Aarparippaay Yesu Makibanaiyae - Aana 5. Kaalaa Kaalam - Karttharin Mugam Kantitum Kirupai Kaadhalanalitthaar Kaatthiraathemakkuk Kanivudan Thuthippom - Ennaalum Yesu Makibanaiyae - Aana