பாடல் #32634
தேவாட்டின் காந்தையே
🔤 Thaevaattin Kaanthaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவாட்டின் காந்தையே - அதை துலங்குதே பிரபை இலங்குதே மகிமை விளங்குது இனிமை 1. தன் மணவாளனுக்காய் தன் ஜீவ தேவனுக்காய் தன்னைத்தான் ஆயத்தஞ் செய்தவள் தேவ மகிமை அவளில் வீசுதே ஆ! வினோதமே - தேவா 2. ஜெயவீரர் நகரம் ஜெயங்கொண்டோர்க்குரிமையே ஜெயமே அத்தேசக்கீதமே தேவனே தம் ஜனத்தின் கூடவே என்றும் வாழுவார் - தேவா 3. பன்னிரு வாசலில் பொன்னான வீதியும் மின்னுதே பன்னிருவர் நாமம் மேன்மை சேர்பளிங்கின் பிரபையும் தேவசோபையே - தேவா 4. தேவாலயம் அதில் தேவாதி தேவனே தேவ கிருபையே வெளிச்சம் புதிய புவியோர் அதில் நடக்கவே மகிழ்ந்திலங்கவே - தேவா 5. என்று நான் சேர்வேனோ என் இன்ப வீட்டிலே இராக்காலமில்லா நகரிலே ஜோதியாக வாழுவேன் நிதம் தேவ சமுகமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaattin Kaanthaiyae - Athai Thulangkuthae Pirapai Ilangkuthae Makimai Vilangkuthu Inimai 1. Than Manavaalanukkaay Than Jeeva Devanukkaay Thannaitthaan Aayatthanj Seythaval Thaeva Makimai Avalil Veesuthae Aa! Vinodhamae - Thaevaa 2. Jeyaveerar Nakaram Jeyangkontorkkurimaiyae Jeyamae Atthaesakkeedhamae Devanae Tham Janatthin Koodavae Enrum Vaazhuvaar - Thaevaa 3. Panniru Vaasalil Ponnaana Veethiyum Minnuthae Panniruvar Naamam Maenmai Saerpalingkin Pirapaiyum Thaevasopaiyae - Thaevaa 4. Thaevaalayam Athil Thaevaathi Devanae Thaeva Kirupaiyae Veliccham Puthiya Puviyor Athil Natakkavae Makizhnthilanggavae - Thaevaa 5. Enru Naan Saervaeno En Inba Veettilae Iraakkaalamillaa Nakarilae Jothiyaaga Vaazhuvaen Nidham Thaeva Samugamae