பாடல் #32631
அன்பின் மயமே உமையே
🔤 Anpin Mayamae Umaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பின் மயமே உமையே உமையே அண்டினேனே ஆருயிர் உறவே! அரும் பெரும் துணையே! ஆறுதல் உமதண்டை - அன்பின் 1. ஒரு நாளேனும் உறங்கா துறங்கா தந்து காத்த உயிர் கொடுத்தனையே உயர்த்திட எனையே உயர்த்திட எனையுமக்கே - அன்பின் 2. இன்ப இசையே இறைவா இறைவா ஈந்து அணைத்தீர் இந்நிலவுலகில் இடர் புயல் வரினும் இன்பமே உந்தன் தொனியே - அன்பின் 3. நம்பினவரை தயவாய் தயவாய் தாங்கும் கரம் நாள் முழுவதிலும் நன்மையே தொடர் நன்றியுடன் துதிப்பேன் - அன்பின் 4. பதினாயிரம் பேர் தனிலும் தனிலும் அரிய அன்பே கதிதந்தெனையே கடைக் கணித்திடவே பாரினில் யாருமில்லையே - அன்பின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpin Mayamae Umaiyae Umaiyae Antinaenae Aaruyir Uravae! Arum Perum Thunaiyae! Aarudhal Umathantai - Anpin 1. Oru Naalaenum Urangkaa Thurangkaa Thanthu Kaattha Uyir Kotutthanaiyae Uyartthida Enaiyae Uyartthida Enaiyumakkae - Anpin 2. Inba Isaiyae Iraivaa Iraivaa Eenthu Anaittheer Innilavulakil Idar Puyal Varinum Inbamae Undhan Thoniyae - Anpin 3. Nampinavarai Thayavaay Thayavaay Thaangkum Karam Naal Muzhuvathilum Nanmaiyae Thodar Nanriyudan Thuthippaen - Anpin 4. Pathinaayiram Paer Thanilum Thanilum Ariya Anpae Kathidhanthenaiyae Kataik Kanitthidavae Paarinil Yaarumillaiyae - Anpin