பாடல் #32630
மறப்பேனோ நான்
🔤 Marappaeno Naan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மறப்பேனோ நான் உனக்காக யுயிர் கொடுத்தேன் மானே! - உனையே தாய் தன் சேயை மறந்தாலுந்தான் மறப்பேனோ உன்னை நான் மாதே! - மறப் 1. அடியும் சகித்தேன் கொடுமை பாதகர் செய்த கொடிய வேதனையும் - அடி மடியும் போதும் நினைத்தேன் உனை நான் மறப்பேனோ உன்னை நான் மாதே! - மறப் 2. வெறுத்தாரெனையும் வெகுதுரோகமதா யென் நேசமதையும் - வெறு வெறுமையானேன் பாரில் உனக்காய் மறப்பேனோ உன்னை நான் மாதே! - மறப் 3. பசியும் மறந்தேன் மிகத் தாகமதாய் நான் சோகம் அடைந்தேன் - பசி பாசமுன்னிலே வைத்ததாலே மறப்பேனோ உன்னை நான் மாதே! - மறப் 4. நினைத்தேன் உனையே எந்தன் உதிரமதை நான் சொரியும் வேளை - நினை அணைப்பேனோ என் அன்பினாலே மறப்பேனோ உன்னை நான் மாதே! - மறப் 5. வருவேன் நான் என அரண்மனை யதி லே சேர்க்க வருவேன் - வரு வாடாதே யென் அன்பே கலாய் மறப்பேனோ உன்னை நான் மாதே! வருவேன் ஒரு - மறப்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Marappaeno Naan Unakkaaga Yuyir Kotutthaen Maanae! - Unaiyae Thaay Than Saeyai Maranthaalunthaan Marappaeno Unnai Naan Maathae! - Marap 1. Atiyum Sakitthaen Kotumai Paadhakar Seytha Kotiya Vaedhanaiyum - Ati Matiyum Pothum Ninaitthaen Unai Naan Marappaeno Unnai Naan Maathae! - Marap 2. Verutthaarenaiyum Vekuthurogamathaa Yen Naesamathaiyum - Veru Verumaiyaanaen Paaril Unakkaay Marappaeno Unnai Naan Maathae! - Marap 3. Pasiyum Maranthaen Migath Thaagamathaay Naan Sogam Atainthaen - Pasi Paasamunnilae Vaitthathaalae Marappaeno Unnai Naan Maathae! - Marap 4. Ninaitthaen Unaiyae Endhan Uthiramathai Naan Soriyum Vaelai - Ninai Anaippaeno En Anpinaalae Marappaeno Unnai Naan Maathae! - Marap 5. Varuvaen Naan Ena Aranmanai Yathi Lae Saerkka Varuvaen - Varu Vaataathae Yen Anpae Kalaay Marappaeno Unnai Naan Maathae! Varuvaen Oru - Marap