பாடல் #32629
தோத்திரம் துதி சாற்றுவோம்
🔤 Thotthiram Thuthi Saarruvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தோத்திரம் துதி சாற்றுவோம் என்றும் நிதியே தினமே - கதியே 1. பாடித் துதிப்பேனே பலியானதை படைப்பேன் பரனே குருவே அரசே அரணே பணிவாய்ப் பாடுவேனே - தோத் 2. போற்றி துதி தானே தாவீதரசன் முழுமனதாய் பொருளே அருளே இருள் அகல போற்றி வாழ்த்துவேனே - தோத் 3. பாதம் தொழுவோமே பரனை நினைத்தார் மிகப் பரிவாய் பதிலேதறியேன் பதியே உமை நான் பணிவாய்ப் பாடுவேனே - தோத் 4. அரசே வருவீர் ஆவல் தீர திருமுகமே தருவீர் ஒரு மா மகிமை தனக்கேயுயர்ப்பீர் போற்றுவேனே - தோத் 5. காத்தார் என்னை நீரே கருணைக் கடலாயளித்தீரே கதியே தருவாய் திருவே மகிமை கதித்துப் பாடுவேனே - தோத்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thotthiram Thuthi Saarruvom Enrum Nithiyae Thinamae - Kathiyae 1. Paatith Thuthippaenae Paliyaanathai Pataippaen Paranae Kuruvae Arasae Aranae Panivaayp Paatuvaenae - Thoth 2. Porri Thuthi Thaanae Thaaveedharasan Muzhumanathaay Porulae Arulae Irul Agala Porri Vaazhtthuvaenae - Thoth 3. Paadham Thozhuvomae Paranai Ninaitthaar Migap Parivaay Pathilaedhariyaen Pathiyae Umai Naan Panivaayp Paatuvaenae - Thoth 4. Arasae Varuveer Aaval Theera Thirumugamae Tharuveer Oru Maa Makimai Thanakkaeyuyarppeer Porruvaenae - Thoth 5. Kaatthaar Ennai Neerae Karunaik Katalaayalittheerae Kathiyae Tharuvaay Thiruvae Makimai Kathitthup Paatuvaenae - Thoth