பாடல் #32627
எந்தன் சேயே இனி ஏன்
🔤 Endhan Saeyae Ini Aen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் சேயே இனி ஏன் பெண்ணாய்ப் போகிறாய்? எந்தன் சேயே! தாங்குவேன் நானே வா உன்னைத் தா எந்தன் சேய்! வீணாய் என் அலைவான் - வா தேடினேன் உன்னை தா - எந்தன் 1. உனக்காக இப்பாடுகட்குள்ளானேன் - உனக்காக வா எந்தன் மகனே வா இன்றைக்கே - உனக்காக மாறா தேன் மனமே? ஓ! ஆறாதென் அகமே - வா - எந்தன் 2. அடித்தார் என்னையும் மிதித்தார் - அடித்தார் ஆக்கினை அளித்தார் தாங்கினேன் - அடித்தாரே ஏனோ எனக்கிவை யேன்? அன்பினால் உனக்காயே - எந்தன் 3. பாவ இன்பம் உனக்குப் பெரிதா சோ - பாவ இன்பம் பாதகர் பலனோ பயன் தருமோ - பாவ இன்பம் பாராய் என் மரத்தைப் பார் தாறேன் என் இன்பத்தை - வா - எந்தன் 4. தேடி வந்தேன் உன் பேரில் பாசத்தாலே - தேடி வந்தேன் தேற்றுவேன் உனையே ஏற்றுக்கொள்வேன் - தேடி வந்தேன் திகையாதே மகனே வா பகையேனே நீயே வா - எந்தன் 5. விட்டுப் போறேன் இந்நிலையில் உன்னை யான் - விட்டுப் போறேன் வீசுவேன் கொடியைப் பாசமாய் தான் - விட்டுப் போறேன் வீட்டில் இழுப்பேன் வா நிச்சயம் சேர்ப்பேன் பார் - எந்தன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Saeyae Ini Aen Pennaayp Pokiraay? Endhan Saeyae! Thaangkuvaen Naanae Vaa Unnaith Thaa Endhan Saey! Veenaay En Alaivaan - Vaa Thaetinaen Unnai Thaa - Endhan 1. Unakkaaga Ippaatugatkullaanaen - Unakkaaga Vaa Endhan Makanae Vaa Inraikkae - Unakkaaga Maaraa Thaen Manamae? O! Aaraathen Agamae - Vaa - Endhan 2. Atitthaar Ennaiyum Mithitthaar - Atitthaar Aakkinai Alitthaar Thaangkinaen - Atitthaarae Aeno Enakkivai Yaen? Anpinaal Unakkaayae - Endhan 3. Paava Inbam Unakkup Perithaa So - Paava Inbam Paadhakar Palano Payan Tharumo - Paava Inbam Paaraay En Maratthaip Paar Thaaraen En Inbatthai - Vaa - Endhan 4. Thaeti Vanthaen Un Paeril Paasatthaalae - Thaeti Vanthaen Thaerruvaen Unaiyae Aerrukkolvaen - Thaeti Vanthaen Thikaiyaathae Makanae Vaa Pakaiyaenae Neeyae Vaa - Endhan 5. Vittup Poraen Innilaiyil Unnai Yaan - Vittup Poraen Veesuvaen Kotiyaip Paasamaay Thaan - Vittup Poraen Veettil Izhuppaen Vaa Nicchayam Saerppaen Paar - Endhan