பாடல் #32626
எப்போ காண்பேனோ
🔤 Eppo Kaanpaeno
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எப்போ காண்பேனோ இயேசுவையே நான் எப்போ காண்பேனோ - என் இயேசுவையே 1. வெண்மை கலந்த செம் பொன் ரூபம் அன்பிலே பூரண புருஷன் - எப் 2, பொன் மயமாம் அவரின் சிரசும் இன்பமாம் நண்பர் அரசும் - எப் 3. கருமை நிறம் தலையில் மயிர் அருமையே அன்பர் அழகும் - எப் 4. இனியது கூடொழுகு தேனிலும் இனிமையே தொனி தன் வாயில் - எப் 5, அவர் கை பணியை பெண்ணின் வளையம் அவரின் நாமும் இணைய - எப் 6. சௌந்தரியமே அவரின் உருவத்தை சொந்தமே எனக்கென் அரசன் - எப்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eppo Kaanpaeno Yesuvaiyae Naan Eppo Kaanpaeno - En Yesuvaiyae 1. Venmai Kalandha Sem Pon Roobam Anpilae Poorana Purushan - Ep 2, Pon Mayamaam Avarin Sirasum Inbamaam Nanpar Arasum - Ep 3. Karumai Niram Thalaiyil Mayir Arumaiyae Anbar Azhakum - Ep 4. Iniyathu Kootozhuku Thaenilum Inimaiyae Thoni Than Vaayil - Ep 5, Avar Kai Paniyai Pennin Valaiyam Avarin Naamum Inaiya - Ep 6. Saundhariyamae Avarin Uruvatthai Sondhamae Enakken Arasan - Ep