பாடல் #32625
தேவ தாயபரனைத்
🔤 Thaeva Thaayaparanaith
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ தாயபரனைத் - துதிப்பதில் ஓய்வதில்லை இனிமேல் 1. அற்புத கரத்தைக் கொண்டடியாரைக் காத்தணைத்தார். அனுதினம் சாற்றிடுவேன் அன்பருக்குத் தோத்திரமே - தேவ 2. ஆண்டு நெருங்கினேன் இன்று வரையும் தாங்கி அன்றன்று வேண்டியதை அன்புடன் அளித்து வைத்தார் - தேவ 3. கண்ணிகளுக்குத் தப்பி கண்மணி போல என்னை எண்ணியே ஆதரித்த ஏகனையே தோத்திரிப்பேன் - தேவ 4. அன்னை தந்தையின் மேலாய் ஆதரித்தார் தாங்கி என்னை தன் சொந்தமாக ஏற்றுக்கொண்டார் தோத்திரமே - தேவ 5. மன்னவன் இயேசு தாமே மகிமையில் தோன்றுகையில் மணவாட்டி யாகி நானும் வானத்தில் சோந்திடுவேன் - தேவ 6. எப்படிப் போற்றுவேனோ என்னரும் நேசரையே ஏத்தியே எப்பொழுதும் தோத்திரங்கள் ஏறெடுப்பேன் - தேவ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Thaayaparanaith - Thuthippathil Oyvathillai Inimael 1. Arpudha Karatthaik Kondatiyaaraik Kaatthanaitthaar. Anuthinam Saarrituvaen Anbarukkuth Thotthiramae - Thaeva 2. Aantu Nerungkinaen Inru Varaiyum Thaangki Andranru Vaentiyathai Anpudan Alitthu Vaitthaar - Thaeva 3. Kannigalukkuth Thappi Kanmani Pola Ennai Enniyae Aadharittha Aeganaiyae Thotthirippaen - Thaeva 4. Annai Thanthaiyin Maelaay Aadharitthaar Thaangki Ennai Than Sondhamaaga Aerrukkontaar Thotthiramae - Thaeva 5. Mannavan Yesu Thaamae Makimaiyil Thonrukaiyil Manavaatti Yaaki Naanum Vaanatthil Sonthituvaen - Thaeva 6. Eppatip Porruvaeno Ennarum Naesaraiyae Aetthiyae Eppozhuthum Thotthiranggal Aeretuppaen - Thaeva