பாடல் #32623
உமக்கேன் பாடி
🔤 Umakkaen Paati
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உமக்கேன் பாடி? உமக்கேன் பாடி ? எம்மில் பாசம் வைத்ததினால் ? 1. பகைவன் எனையே பரனே உமக்காய் பாலியல் வெல்லவும் பாலியல் வெல்லவும் தானோ - உம் 2. ஜனனம் முதல் மரணம் வரையும் ஹஸ்தி சகித்தீரோ கத்தி சகித்தீரோ அன்பால் - உம் 3. குரூர கதைகள் அறிந்தும் பரனே உருகிச் சுமந்தீரே உருகிச் சுமந்தீரே எனக்காய் - உம் 4. கன்னத்தறையும் காடியுறையும் கருதி ஏற்றதேன் கருதி ஏற்றதேனோ - உம் 5. நேசர் தள்ளவும் நேசர் கொல்லவும் கொடுத்தீரே உமையே கொடுத்தீர் உம்மைத்தானே - உம் 6. முகத்தை புரிந்தோன் அகத்தை வென்ற ஜெயத்தை மறப்பேனோ ஜெயத்தை மறந்திடுவேனோ - உம் 7. கிரயம் கொடுத்த துரையே கோனே உரிமை உமக்கன்றோ உரிமை உமக்கன்றோ யான் - உம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Umakkaen Paati? Umakkaen Paati ? Emmil Paasam Vaitthathinaal ? 1. Pakaivan Enaiyae Paranae Umakkaay Paaliyal Vellavum Paaliyal Vellavum Thaano - Um 2. Jananam Mudhal Maranam Varaiyum Hasthi Sakittheero Katthi Sakittheero Anpaal - Um 3. Kuroora Kathaigal Arinthum Paranae Urukich Sumantheerae Urukich Sumantheerae Enakkaay - Um 4. Kannattharaiyum Kaatiyuraiyum Karuthi Aertrathaen Karuthi Aertrathaeno - Um 5. Naesar Thallavum Naesar Kollavum Kotuttheerae Umaiyae Kotuttheer Ummaitthaanae - Um 6. Mugatthai Purinthon Agatthai Vendra Jeyatthai Marappaeno Jeyatthai Maranthituvaeno - Um 7. Kirayam Kotuttha Thuraiyae Konae Urimai Umakkanro Urimai Umakkanro Yaan - Um