பாடல் #32622
தியாக மெனக்கோ
🔤 Thiyaaga Menakko
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தியாக மெனக்கோ நாதா - என் ஜீவனில் நாயகா ஏழையென் தாரகா 1. அன்பினா லெமை மீட்பதற்காக அன்னை உமை வெறுத்தார் - என்னையும் விண்ணில் சேர்க்க எண்ணிக் கொண்டே மன்னா என்னை கண்டீர் - தியா 2. பாதகர் பலர் பரிகசிக்க மெளனமானீரோ - வீணராய் வாதினாலே மாளுவோரை வெல்லும் தயையீதோ - தியா 3. சோதனை உமை சூழும் வேளை வெறுத்தாரா சீஷர் - பாவிக்காய் கொல்கொத்தாவில் சொல்லும் வேளை தனிமையானீரோ - தியா 4. சாய்க்கவும் தலை வைக்கும் இடம் வாய்க்கால் தலைவானேன்-தயங்கி மாயையில் தமிழ் வோரையும் மார்பில் அனணக்கவோ - தியா 5. என்றும் நீர் எமைச் சேர்ப்பதற்கோ ஏதுமற்றீரோ - எந்தையே இப்பேரன்பிற் கென்ன செய்வேன் பேசும் ஏதும் செய்வேன் - தியா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thiyaaga Menakko Naathaa - En Jeevanil Naayakaa Aezhaiyen Thaarakaa 1. Anpinaa Lemai Meetpatharkaaga Annai Umai Verutthaar - Ennaiyum Vinnil Saerkka Ennik Kontae Mannaa Ennai Kanteer - Thiyaa 2. Paadhakar Palar Parigasikka Melanamaaneero - Veenaraay Vaathinaalae Maaluvorai Vellum Thayaiyeetho - Thiyaa 3. Sodhanai Umai Soozhum Vaelai Verutthaaraa Seeshar - Paavikkaay Kolkotthaavil Sollum Vaelai Thanimaiyaaneero - Thiyaa 4. Saaykkavum Thalai Vaikkum Idam Vaaykkaal Thalaivaanaen-thayangki Maayaiyil Thamizh Voraiyum Maarpil Ananakkavo - Thiyaa 5. Enrum Neer Emaich Saerppatharko Aethumarreero - Enthaiyae Ippaeranpir Kenna Seyvaen Paesum Aethum Seyvaen - Thiyaa