பாடல் #32621
என் தேவனே ஏன்
🔤 En Devanae Aen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவனே ஏன் என்னை கை வீட்டிரோ என்றழவும் இயேசுவுக் கிடையாச்சோ 1. ஆ! எந்தன் பாவமோ அறை பாடச் செய்ததோ அவமானச் சிலுவை தனில் - ஐயோ! - என் 2. அப்பன் சமூகம் ஆனந்தித்தவராம் அடியாரை மீட்பதற்காக பாடோ - என் 3. அன்பினால் இப்பாவியை மீட்க ஆதார் வந்தீரோ - நாதா - என் 4. குரூப் சேராபீன் மகிமையும் துதியும் வெறுத்தீரோ என்னை எண்ணி அன்பால் - என் 5. போய் கோரம் முற்றுமழித்து பேதைகளை யுயர்ந்த - வந்தார் - என் 6, இரங்கினீரோ இப்பாவிகள் மீதில் இறையே யுமைத் துதிப்போம் - நாளும் - என் 7. வானவர்களின் அரும் செல்வக்குமார் அடியாரும் ருசிக்க செய்தீர் - அன்பில் - என்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devanae Aen Ennai Kai Veettiro Endrazhavum Yesuvuk Kitaiyaachso 1. Aa! Endhan Paavamo Arai Paadach Seythatho Avamaanach Siluvai Thanil - Aiyo! - En 2. Appan Samoogam Aananthitthavaraam Atiyaarai Meetpatharkaaga Paato - En 3. Anpinaal Ippaaviyai Meetka Aathaar Vantheero - Naathaa - En 4. Kuroop Saeraapeen Makimaiyum Thuthiyum Veruttheero Ennai Enni Anpaal - En 5. Poy Koram Murrumazhitthu Paethaigalai Yuyarndha - Vanthaar - En 6, Irangkineero Ippaavigal Meethil Iraiyae Yumaith Thuthippom - Naalum - En 7. Vaanavarkalin Arum Selvakkumaar Atiyaarum Rusikka Seytheer - Anpil - En