பாடல் #32620
மா மகத்வம் தேவனுக்கு
🔤 Maa Makathvam Devanukku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மா மகத்வம் தேவனுக்கு மண்ணிலே சமாதானம் மனுஷர் என்றும் பிரியமா 1. ஆதியுமானவர் அரும்பெரும் தேவனும் மனுவுருவாக வந்தாரே ஆ தி ஜோதியான மாமணி - மா 2. உதித்தாரே பாலனாய் உரைத்த முன் சொல்படி சிறியதோர் பெத்லகேம் ஊரிலே உண்மை வாய்ந்த தேவனானவர் - மா 3. கந்தைத் துணியுமாய் ஆதரவற்றோராய் ஆ குடில் வாடியில் தங்கினார் சொந்தமான யாருமற்றோராய் - மா 4. நல்லதோர் செய்தியாம் பாரினில் யாவர்க்கும் வல்லதோர் மீட்பரே தோன்றினார் எல்லையில்லா நல்ல செய்தியாம் - மா 5. ஜெயஞ் சிறந்தோங்குமே இயேசுவின் நாமத்தில் பேயையும் வென்றாரே வேந்தனார் ஜே ஜே ஜெயம் எங்குமே - மா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maa Makathvam Devanukku Mannilae Samaathaanam Manushar Enrum Piriyamaa 1. Aathiyumaanavar Arumperum Devanum Manuvuruvaaga Vanthaarae Aa Thi Jothiyaana Maamani - Maa 2. Uthitthaarae Paalanaay Uraittha Mun Solpati Siriyathor Pethlakaem Oorilae Unmai Vaayndha Devanaanavar - Maa 3. Kanthaith Thuniyumaay Aadharavarroraay Aa Kutil Vaatiyil Thangkinaar Sondhamaana Yaarumarroraay - Maa 4. Nallathor Seythiyaam Paarinil Yaavarkkum Vallathor Meetparae Thonrinaar Ellaiyillaa Nalla Seythiyaam - Maa 5. Jeyanj Siranthongkumae Yesuvin Naamatthil Paeyaiyum Venraarae Vaendhanaar Jae Jae Jeyam Engkumae - Maa