பாடல் #3262
ஒரு நதியுண்டு ஒரு நதியுண்டு
🔤 Oru Nathiyuntu Oru Nathiyuntu
🎙 Sis சுஜாதா செல்வின் • 💿 நெஞ்சமே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு நதியுண்டு, ஒரு நதியுண்டு அதின் நீர்க்கால்கள் சந்தோஷப்படுத்தும் ஒரு நதியுண்டு. ஒரு நதியுண்டு அதின் தண்ணீர்கள் ஆரோக்கியம் அளிக்கும் தேவ நதி. அது தேவந்தி நதி என்றென்றும் வற்றாத ஜீவ நதி (2) அதன் கரையோரம் விருட்சங்கள் வளரும் அவை தப்பாமல் கனிகளைக் கொடுக்கும் அதின் இலைகள் ஆரோக்கியம் அளிக்கும் அதன் கனிகள் புசித்திட இனிக்கும் - (தேவ நதி) இது செல்லும் இடமெல்லாம் செழிக்கும் இது பாயும் இடமெல்லாம் பிழைக்கும் இயேசுவை நம்பிடு நீயும் உனக்கு இருந்தும் அது ஓடும் - (தேவ நதி)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Nathiyuntu, Oru Nathiyuntu Athin Neerkkaalkal Santhoshappatutthum Oru Nathiyuntu. Oru Nathiyuntu Athin Thanneerkal Aarokkiyam Alikkum Thaeva Nathi. Athu Devanthi Nathi Enrenrum Varraadha Jeeva Nathi (2) Adhan Karaiyoram Virutsanggal Valarum Avai Thappaamal Kanigalaik Kotukkum Athin Ilaigal Aarokkiyam Alikkum Adhan Kanigal Pusitthida Inikkum - (thaeva Nathi) Ithu Sellum Idamellaam Sezhikkum Ithu Paayum Idamellaam Pizhaikkum Yesuvai Nampitu Neeyum Unakku Irunthum Athu Otum - (thaeva Nathi)