பாடல் #32619
அன்பிதேனோ அன்பிதேனோ
🔤 Anpithaeno Anpithaeno
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பிதேனோ அன்பிதேனோ அன்னையே கூறும் - அன்பிதேனோ 1. அன்னையே பதில் கூறுமே யெனக்காக இத்தனை பாடதேன் அற்ப துாசியாமென்னைத் தேடி வந்ததேனையா - அன் 2. பரத்திலே சுர தூதரின் சுர மண்டலம் தோனி மத்தியில் நிர்ப்பந்தனா மேழையின் கூப்பிடுதல் கேட்டீரோ - அன் 3. துரோகியாய்க் கொடும்பாதையில் நடந்தோடியபெரும் பாவியை தூஷித்த இவ்வேழையை நேசித்தீரோ துய்யனே - அன் 4. மகிமையும் மகாமேன்மையும் கனமான நல்ல பதவியும் கிருபையாய் இவ்வேழைக்கு அளிக்க வந்தீரோ பரா - அன் 5. பூவிலே பெருங் கஷ்டமும் பசி தாகம் அவமானம் பாவியாம் இப்பேதைக்காய் தாங்கினீர் அன்பரே - அன் 6. தாய் தந்தை போலே தரித்து என் வேண்டுதல் யாவும் கேட்டுமே தாங்கியென்னை காத்தீரே அற்புத சொரூபனே - அன் 7. சோதனை மிகக் கூடினும் கடும் வேதனை மிகக் சூழினும் சொந்தமாக ஏற்றவர் தேற்றினார் என்னையும் - அன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpithaeno Anpithaeno Annaiyae Koorum - Anpithaeno 1. Annaiyae Pathil Koorumae Yenakkaaga Itthanai Paadathaen Arpa Thuாsiyaamennaith Thaeti Vandhathaenaiyaa - An 2. Paratthilae Sura Thoodharin Sura Mandalam Thoni Matthiyil Nirppandhanaa Maezhaiyin Kooppitudhal Kaetteero - An 3. Thurokiyaayk Kotumpaathaiyil Natanthotiyaperum Paaviyai Thooshittha Ivvaezhaiyai Naesittheero Thuyyanae - An 4. Makimaiyum Makaamaenmaiyum Kanamaana Nalla Pathaviyum Kirupaiyaay Ivvaezhaikku Alikka Vantheero Paraa - An 5. Poovilae Perung Kashtamum Pasi Thaagam Avamaanam Paaviyaam Ippaethaikkaay Thaangkineer Anbarae - An 6. Thaay Thanthai Polae Tharitthu En Vaentudhal Yaavum Kaettumae Thaangkiyennai Kaattheerae Arpudha Soroobanae - An 7. Sodhanai Migak Kootinum Katum Vaedhanai Migak Soozhinum Sondhamaaga Aertravar Thaerrinaar Ennaiyum - An