பாடல் #32618
தூய தூயாவே
🔤 Thooya Thooyaavae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தூய தூயாவே தோத்திரம் உமக்கென்றும் ஸ்தோத்திரம் இன்றும் என்றும் தோத்திரம் 1. அந்நியனாக இருந்து உண்மையும் வெறுத்த என்னையும் மீட்ட தானோ என்னையும் மீட்ட தேனோ - விந்தையாம் விந்தையிதே - தூய 2. சுத்திகரித்து என்னை தூய ஊழியம் செய்யச் சுத்த ஆவி இந்திரா சுத்த ஆவி ஈந்தீரோ - அற்புதம் அற்புதமே - தூய 3. நோய் பிணி யாவுந்தீர நீயா உம் ஆதரவால் காயங்கள் சகித்தீரோ காயங்கள் சித்திரை - என் சொல்வேன் ஆ! எண் சொல்வேன் -தூய 4. ஏன்தான் இவ்வன்பெனக்கோ ஏதுமில்லா என்னில் என்ன தான் கண்டீரோ நீர் என்ன தான் கண்டீரோ நீர் - அண்ணலே என் அண்ணலே - தூய 5. வருவீர் எம்மை எடுக்க துரையே உம் தாசர்களும் தரிசிக்க தேவன் முகம் தரிசிக்க தேவன் முகம் - ஆனந்தம் ஆனந்தமே - தூய 6. ஸ்தோத்திரம் ஏறெடுப்பேன் பொங்குவதேன் பாத்திரமே துதியே துதியுமக்கே துதியே துதியுமக்கே என்றுமே என்றென்றுமே- தூய
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thooya Thooyaavae Thotthiram Umakkenrum Sthotthiram Inrum Enrum Thotthiram 1. Anniyanaaga Irunthu Unmaiyum Veruttha Ennaiyum Meetta Thaano Ennaiyum Meetta Thaeno - Vinthaiyaam Vinthaiyithae - Thooya 2. Sutthigaritthu Ennai Thooya Oozhiyam Seyyach Suttha Aavi Inthiraa Suttha Aavi Eentheero - Arpudham Arpudhamae - Thooya 3. Noy Pini Yaavuntheera Neeyaa Um Aadharavaal Kaayanggal Sakittheero Kaayanggal Sitthirai - En Solvaen Aa! En Solvaen -thooya 4. Aenthaan Ivvanpenakko Aethumillaa Ennil Enna Thaan Kanteero Neer Enna Thaan Kanteero Neer - Annalae En Annalae - Thooya 5. Varuveer Emmai Etukka Thuraiyae Um Thaasarkalum Tharisikka Devan Mugam Tharisikka Devan Mugam - Aanandham Aanandhamae - Thooya 6. Sthotthiram Aeretuppaen Pongkuvathaen Paatthiramae Thuthiyae Thuthiyumakkae Thuthiyae Thuthiyumakkae Enrumae Enrenrumae- Thooya