பாடல் #32615
நேசரே வர இன்னும்
🔤 Naesarae Vara Innum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நேசரே வர இன்னும் தாமதமேன் தேடிடும் என் மனம் வாடிடுதே 1. காத்திருந்தேன் மனம் கலங்குவதாலே கர்த்தனே காலமும் கடந்திடலாச்சே - நேசரே 2. யுத்தங்கள் பாவங்கள் பெருகுவதால் புத்தர்கள் கூட்டமும் தேடுவாச்சே - நேசரே 3. தாரகை போல் சோபை வீசிய தாசரும் தாரணியா மீது தயங்கி வீழ்ந்தான் - நேசரே 4. லீபனோன் போன்ற உம் ரூபத்தை காண ராஜனே நீர் தேடும் மான் போலானேன் - நேசரே 5. உன் மணவாளனெங்கே யென்றுலகம் என்னை நிந்திப்பதை நீர் அறியீரோ - நேசரே 6. இலவச பரிசுத்தம் எமக்களித்தோனே சீயோனின் மாதென்னைத் தேடிடுவீரோ - நேசரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naesarae Vara Innum Thaamathamaen Thaetitum En Manam Vaatituthae 1. Kaatthirunthaen Manam Kalangkuvathaalae Kartthanae Kaalamum Katanthidalaachsae - Naesarae 2. Yutthanggal Paavanggal Perukuvathaal Puttharkal Koottamum Thaetuvaachsae - Naesarae 3. Thaarakai Pol Sopai Veesiya Thaasarum Thaaraniyaa Meethu Thayangki Veezhnthaan - Naesarae 4. Leebanon Pondra Um Roobatthai Kaana Raajanae Neer Thaetum Maan Polaanaen - Naesarae 5. Un Manavaalanengkae Yenrulakam Ennai Ninthippathai Neer Ariyeero - Naesarae 6. Ilavasa Parisuttham Emakkalitthonae Seeyonin Maathennaith Thaetituveero - Naesarae