பாடல் #32614
தேடினீரோ என்னையும்
🔤 Thaetineero Ennaiyum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேடினீரோ என்னையும் என்னையும் என்னையும் நீரோ உன்னத அனபே உயிர் தரும் அன்பே மன்னா உம் அன்புக்கோர் இணையுண்டோ பாரில் - தேடி 1. நிறுத்தி டவோ தூயனாய் தூயனாய் தூயனாய் என்னை நிர்மலா உனைப்போல் நீதியைத் தரிக்க என்னதான் நன்மையை என்னில் கண்டீர் - தேடி 2. கண்டிடவோ அன்பனே அன்பனே அன்பே உம் செயலை சண்டாளனாமிப் பாவியானுமக்கு தயாபரா என் செய்வேன்? என்ன மா தயவோ - தேடி 3. வந்தீரோ ஜீவனை ஜீவன் ஐவினை ஈய ஏழை யின் மீது இறங்கினாள் பிராண நாதா பாரா தளித்தீரோ உயிரை - தேடி 4. வென்றிடவே துரோகியை துரோகியை துரோகியை உமக்காய் அன்னையே துன்பம் அனைத்தையும் சகித்தீர் மன்னவா உம்மையல்லால் மண்ணில் யாலோ - தேடி 5. துதித்திடுவேன் என்றுமே என்றுமே என்றுமே உம்மை நான் கதி தந்தையும் கடைக்கணித்தீரே கர்த்தனே கரையில்லாக் கருணையீந்தீரே - தேடி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaetineero Ennaiyum Ennaiyum Ennaiyum Neero Unnatha Anapae Uyir Tharum Anpae Mannaa Um Anpukkor Inaiyunto Paaril - Thaeti 1. Nirutthi Tavo Thooyanaay Thooyanaay Thooyanaay Ennai Nirmalaa Unaippol Neethiyaith Tharikka Ennathaan Nanmaiyai Ennil Kanteer - Thaeti 2. Kantidavo Anbanae Anbanae Anpae Um Seyalai Santaalanaamip Paaviyaanumakku Thayaabaraa En Seyvaen? Enna Maa Thayavo - Thaeti 3. Vantheero Jeevanai Jeevan Aivinai Eeya Aezhai Yin Meethu Irangkinaal Piraana Naathaa Paaraa Thalittheero Uyirai - Thaeti 4. Venridavae Thurokiyai Thurokiyai Thurokiyai Umakkaay Annaiyae Thunbam Anaitthaiyum Sakittheer Mannavaa Ummaiyallaal Mannil Yaalo - Thaeti 5. Thuthitthituvaen Enrumae Enrumae Enrumae Ummai Naan Kathi Thanthaiyum Kataikkanittheerae Kartthanae Karaiyillaak Karunaiyeentheerae - Thaeti