பாடல் #32612
அரசே வருவீர்
🔤 Arasae Varuveer
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அரசே வருவீர் - எங்கள் மனது மகிமையிலே நிதமும் மகிழ்ந்திட 1. அரசர் போர் குமாரனும் இவரே அம்புவியடர்ந்த திராட்சையும் இவரே வெம்பிடு வோர்க்கு வேருற விவரே விந்தை யாதாரமே சுந்தர பரமே - அரசே 2. துன்பம் துயரம் தொடர்ந்திடும் நேரம் தோன்றிடும் தாபனக் கிருபை பிரகாசம் இன்பம் தரும் என் இயேசுவின் நேசம் இறையாரருளே வரையாள் துரை - அரசே 3. பாதகர் பகடி செய்திடும் விலை பக்தருக்காக கொடுத்தீர் தோலை பரிசுத்தரானத் தொலைத்தீரோ அலகை பரலோக சுகம் பாரி லெமக்கீய - அரசே 4. சங்கீத மேளம் எங்கும் முழங்க சாலேமின் ராஜ்யம் நீடூழி வாழ்க! பொங்கும் வந்தது பூமியில் யாம் மகிழ புவியாரணமே எமக்காருயிரே - அரசே 5. அல்லல் தொலைக்கும் செல்வக்குமார் உலகை அடக்கும் அற்புத வீரா அல்லேலூயா துதி ஆண்டவருமக்கே அடியாருமையே அடிபணிந்தோமே - அரசே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arasae Varuveer - Enggal Manathu Makimaiyilae Nidhamum Makizhnthida 1. Arasar Por Kumaaranum Ivarae Ampuviyatarndha Thiraatsaiyum Ivarae Vempitu Vorkku Vaerura Vivarae Vinthai Yaathaaramae Sundhara Paramae - Arasae 2. Thunbam Thuyaram Thodarnthitum Naeram Thonritum Thaabanak Kirupai Pirakaasam Inbam Tharum En Yesuvin Naesam Iraiyaararulae Varaiyaal Thurai - Arasae 3. Paadhakar Pakati Seythitum Vilai Paktharukkaaga Kotuttheer Tholai Parisuttharaanath Tholaittheero Alakai Paraloga Sugam Paari Lemakkeeya - Arasae 4. Sangkeedha Maelam Engkum Muzhangga Saalaemin Raajyam Neetoozhi Vaazhka! Pongkum Vandhathu Poomiyil Yaam Makizha Puviyaaranamae Emakkaaruyirae - Arasae 5. Allal Tholaikkum Selvakkumaar Ulakai Adakkum Arpudha Veeraa Allaelooyaa Thuthi Aandavarumakkae Atiyaarumaiyae Atibaninthomae - Arasae