பாடல் #32610
ஏன் தேடுகிறீர்கள்
🔤 Aen Thaetukireerkal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏன்! தேடுகிறீர்கள் தேடுகிறீர்கள் ஜீவ தேவனை - வைத்த கல்லறையிலே 1. உன்னதனின் மன்னவனாம் முன்னதாகவே சொன்னாரே மூன்றாம் நாளில் உயிர்ப்பதாகவே - தாமும் ஜெயிப்பதாகவே - ஏனோ! 2. பூதலத்தில் யாவும் படைத்த தேவன் பூமியும் தாங்குமோ தான் சிருஷ்டி கர்த்தரை - மகா வல்ல தேவனை - ஏனோ! 3. தீர்க்கருரை செய்திருந்த நீதிச் சூரியனாம் வீரனாக எழுந்தார் காத்தோர் நானவே - காவல் செய்தோர் நாணவே - ஏனோ! 4. நம்பிக்கையே நமக்கு பார்தலத்திலே நாம் எழும்புவோம் அவ்வண்ணல் போலவே - இயேசு ராஜன் போலவே - ஏனோ! 5. சேனையின் தலைவன் உன்னத ராஜனும் ஆனார் வெற்றியால் சபைக்குச் சிரசும் - நம்மை விண்ணில் சேர்ப்போரும் - ஏனோ! 6. ரூபித்தனரே நமக்குத் தேவ சுதனென்றும் தூய்மையின் ஆவியாலே வென்றதினாலும் - சாவை ஜெயித்ததினாலும் - ஏனோ! 7. ஸ்தோத்திரம் துதி என்றும் எம் இயேசு நாதனுக்கு பாத்திரமற்ற நமக்கீந்தார் ஜீவனும் - ஜடம் சாவாமை தன்னும் - ஏனோ!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aen! Thaetukireerkal Thaetukireerkal Jeeva Devanai - Vaittha Kallaraiyilae 1. Unnathanin Mannavanaam Munnathaagavae Sonnaarae Moonraam Naalil Uyirppathaagavae - Thaamum Jeyippathaagavae - Aeno! 2. Poodhalatthil Yaavum Pataittha Devan Poomiyum Thaangkumo Thaan Sirushti Karttharai - Makaa Valla Devanai - Aeno! 3. Theerkkarurai Seythirundha Neethich Sooriyanaam Veeranaaga Ezhunthaar Kaatthor Naanavae - Kaaval Seythor Naanavae - Aeno! 4. Nampikkaiyae Namakku Paarthalatthilae Naam Ezhumpuvom Avvannal Polavae - Yesu Raajan Polavae - Aeno! 5. Saenaiyin Thalaivan Unnatha Raajanum Aanaar Verriyaal Sapaikkuch Sirasum - Nammai Vinnil Saerpporum - Aeno! 6. Roopitthanarae Namakkuth Thaeva Sudhanenrum Thooymaiyin Aaviyaalae Vendrathinaalum - Saavai Jeyitthathinaalum - Aeno! 7. Sthotthiram Thuthi Enrum Em Yesu Naadhanukku Paatthiramartra Namakkeenthaar Jeevanum - Jatam Saavaamai Thannum - Aeno!