பாடல் #32609
வருவீர் விரைவாக
🔤 Varuveer Viraivaaga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வருவீர் விரைவாக தருவீர் அருள் மாறி வேகம் அன்பாக 1. பரலோக நாதா பரிசுத்த தேவா நரலோக மக்களும் கரங்களால் காப்பீர் உந்தன் அன்பில் - வருவீரே 2. பாவியாம் என்னைப் பரனே நீர் அழைத்தீர் தாயே சேர்த்தணைத்தீர் ஜெபித்திட இயேசுவின் நாமத்தில் - வருவீரே 3. தந்தையே என்னைத் தாழ்த்தினேன் பாதம் உந்தன் மகிழைக்கென்றே எந்தனை என்றுமண்டிச் சேர்த்திட - வருவீரே 4. கிறிஸ்துவின் அன்பில் நிறைந்து நான் ஜீவிக்க பிறனுக்கானதை நோக்க மரத்தினால் என்னையே முற்றும் தாழ்த்த - வருவீரே 5. எல்லாவற்றிற்கும் மேலாக உயர்ந்த வள்ளல் நீர் என்னை தாழ்த்தி உன்னத மகிமை தன்னிலே சேர்க்க - வருவீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Varuveer Viraivaaga Tharuveer Arul Maari Vaegam Anpaaga 1. Paraloga Naathaa Parisuttha Thaevaa Naraloga Makkalum Karanggalaal Kaappeer Undhan Anpil - Varuveerae 2. Paaviyaam Ennaip Paranae Neer Azhaittheer Thaayae Saertthanaittheer Jepitthida Yesuvin Naamatthil - Varuveerae 3. Thanthaiyae Ennaith Thaazhtthinaen Paadham Undhan Makizhaikkenrae Endhanai Enrumantich Saertthida - Varuveerae 4. Kiristhuvin Anpil Nirainthu Naan Jeevikka Piranukkaanathai Nokka Maratthinaal Ennaiyae Murrum Thaazhttha - Varuveerae 5. Ellaavarrirkum Maelaaga Uyarndha Vallal Neer Ennai Thaazhtthi Unnatha Makimai Thannilae Saerkka - Varuveerae