பாடல் #32607
இயேசுவே கருணாகரா
🔤 Yesuvae Karunaagaraa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே கருணாகரா நின் ஆசி கூறும் - இந்நேரம் 1. தாசர்கள் ஆறுதலே தாழ்மையுள்ளோர் தாரகமே தாவி வந்தது பாதம் பணிந்தோம் தயாபரா கிருபை தாரும் - இயேசு 2. தேசமெல்லாம் புலம்பிடுதே - நாசமெங்கும் பரம்பிடுதே நேசரேயும் பாசகரத்தை நீட்டி எம்மை ஆதரிப்பீர் - இயேசு 3. ஆதி அன்பு குறைந்தோரெல்லாம் ஆவலாய் முன்னேறிச் ஆவி மழை யூற்றிடுமிப்போ அன்பிலே நிறைந்து மகிழ் - இயேசு 4. விசுவாச துரோகமெங்கும் வேகமாக தோன்றிடுதே வேதனை மெய் விசுவாச போங்க வேண்டும் ஞானத்தினாவி - இயேசு 5. வாக்கு மாறா தேவா வரும் வல்லமையால் நிறைக்கவே நீரும் வெல்லவே பொல்லாத பிசாசை வீரம் எதிர்த்து நின்று - இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Karunaagaraa Nin Aasi Koorum - Innaeram 1. Thaasarkal Aarudhalae Thaazhmaiyullor Thaarakamae Thaavi Vandhathu Paadham Paninthom Thayaabaraa Kirupai Thaarum - Yesu 2. Thaesamellaam Pulampituthae - Naasamengkum Parampituthae Naesaraeyum Paasakaratthai Neetti Emmai Aadharippeer - Yesu 3. Aathi Anpu Kurainthorellaam Aavalaay Munnaerich Aavi Mazhai Yoorritumippo Anpilae Nirainthu Makizh - Yesu 4. Visuvaasa Thurogamengkum Vaegamaaga Thonrituthae Vaedhanai Mey Visuvaasa Pongga Vaentum Njaanatthinaavi - Yesu 5. Vaakku Maaraa Thaevaa Varum Vallamaiyaal Niraikkavae Neerum Vellavae Pollaadha Pisaasai Veeram Ethirtthu Ninru - Yesu