பாடல் #32605
ஆசை இயேசு ராஜனின்
🔤 Aasai Yesu Raajanin
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆசை இயேசு ராஜனின் கோலம் - ஆச்சரியமே 1. அழகுடன் செளந்தரிய மில்லை அவரைப் பார்க்க ரூபமு மில்லை - ஆசை 2. இளங்கிளையோ துளிர்க்கும் வேரோ என்னரும் நேசர் எழும்பும் கோலம் - ஆசை 3. துக்கம் நிறைந்தோர் பாடு சகித்தோர் தொல்லை சுமந்தோர் கைவிடப்பட்டோர் - ஆசை 4. ஆடுகளைப் போல நம் வழிவிட்ட அக்கிரமம் முற்றும் தூக்கிச் சுமந்தோர் - ஆசை 5. ஏழையென் ரோகம் ஏற்ற தழும்போ என்னரும் நேசர் தம்முடல்லாம் - ஆசை 6. நெருக்கப்பட்டாலும் ஒடுக்கப்பட்டாலும் நேசரே தம் வாயைத் திறக்க வில்லை - ஆசை 7. வார்த்தையினாலும் காக்கி வைத்த பிதா வாதைக்குட்படுத்த வாஞ்சித்தாரோ உம்மை - ஆசை 8. அலகை வென்றதும் அடிமையானதும் பலவான்களை நீர் பங்கிட்டு கொள்ளவோ - ஆசை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aasai Yesu Raajanin Kolam - Aacchariyamae 1. Azhakudan Selandhariya Millai Avaraip Paarkka Roobamu Millai - Aasai 2. Ilangkilaiyo Thulirkkum Vaero Ennarum Naesar Ezhumpum Kolam - Aasai 3. Thukkam Nirainthor Paatu Sakitthor Thollai Sumanthor Kaividappattor - Aasai 4. Aatugalaip Pola Nam Vazhivitta Akkiramam Murrum Thookkich Sumanthor - Aasai 5. Aezhaiyen Rogam Aertra Thazhumpo Ennarum Naesar Thammudallaam - Aasai 6. Nerukkappattaalum Otukkappattaalum Naesarae Tham Vaayaith Thirakka Villai - Aasai 7. Vaartthaiyinaalum Kaakki Vaittha Pithaa Vaathaikkutpatuttha Vaanjsitthaaro Ummai - Aasai 8. Alakai Vendrathum Atimaiyaanathum Palavaankalai Neer Pangkittu Kollavo - Aasai