பாடல் #32603
இயேசு மாத்திரம் போதும்
🔤 Yesu Maatthiram Pothum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு மாத்திரம் போதும் - பூலோகத்திலே என்னேசரைப் போல் வேறாறையும் காணேன் - என் - இயேசு தந்தை தாயாருமென்னைக் கைவிடுவார் எந்தையாம் இயேசு என்றும் கைவிடார் என்னை - இயேசு தூக்கம் துன்பம் நோவு தொல்லையிலும் தக்க துணை தந்து தாங்கிடுவாரவர் - இயேசு ஆபத்தில் என்ன யல் நின்று காக்கும் அண்ணல் இயேசு அன்றி ஆருமுண்டோ பாரில் - இயேசு தேன் மதுரம் அவர் சத்தம் தெவிட்டாத இன்பம் தருமே என்றும் அது - இயேசு முற்று அழகு நிறைந்தோரவர் பற்றுதலுள்ளோர்க்கு வெற்றி தருமெந்தன் - இயேசு வாக்குத் தவறாத தூயனவர் காக்கும் கருணை நிறைந்த கர்த்தனவர் - இயேசு மாயையும் யாதும் விரும்பமாட்டேன் நேயம் நம்மவரில் ஜீவிப்பேன் நான் - இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Maatthiram Pothum - Poologatthilae Ennaesaraip Pol Vaeraaraiyum Kaanaen - En - Yesu Thanthai Thaayaarumennaik Kaivituvaar Enthaiyaam Yesu Enrum Kaivitaar Ennai - Yesu Thookkam Thunbam Novu Thollaiyilum Thakka Thunai Thanthu Thaangkituvaaravar - Yesu Aabatthil Enna Yal Ninru Kaakkum Annal Yesu Anri Aarumunto Paaril - Yesu Thaen Mathuram Avar Sattham Thevittaadha Inbam Tharumae Enrum Athu - Yesu Murru Azhaku Nirainthoravar Parrudhalullorkku Verri Tharumendhan - Yesu Vaakkuth Thavaraadha Thooyanavar Kaakkum Karunai Niraindha Kartthanavar - Yesu Maayaiyum Yaathum Virumbamaattaen Naeyam Nammavaril Jeevippaen Naan - Yesu