பாடல் #32602
அக்கினியே தேவ அக்கினியே
🔤 Akkiniyae Thaeva Akkiniyae
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: G Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அக்கினியே தேவ அக்கினியே இறங்கிடுமே இப்போ இறங்கிடுமே தேவ நதியே ஜீவ நதியே பாய்ந்திடுமே என்னில் பாய்ந்திடுமே (2) ஆவியால் அக்கினியால் என்னை அபிஷேகிப்பேன் என்றீரே (2) உம் மகா வல்லமையால் என்னை நிரப்பிடுமே இயேசுவே (2) - அக்கினியே அக்கினி நாவுகளாய் என்னில் அமர்ந்திடும் தேவ ஆவியே (2) பற்பல பாஷைகளை பேசி துதித்திட செய்திடுமே- நான்(2) - அக்கினியே பலீபீட அக்கினியால் என் நாவை தொடும் தேவனே (2) நான் பரிசுத்தத்தோடு என்றும் உம் திருப்பணி செய்திடவே (2) - அக்கினியே அக்கினி நதியாய் என்னில் இன்று பாய்ந்திடும் தேவ ஆவியே (2) நான் அவியாத அக்கினியாய் என்றும் எரிந்திட செய்திடுமே (2) - அக்கினியே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Akkiniyae Thaeva Akkiniyae Irangkitumae Ippo Irangkitumae Thaeva Nathiyae Jeeva Nathiyae Paaynthitumae Ennil Paaynthitumae (2) Aaviyaal Akkiniyaal Ennai Apishaekippaen Enreerae (2) Um Makaa Vallamaiyaal Ennai Nirappitumae Yesuvae (2) - Akkiniyae Akkini Naavugalaay Ennil Amarnthitum Thaeva Aaviyae (2) Parpala Paashaigalai Paesi Thuthitthida Seythitumae- Naan(2) - Akkiniyae Paleepeeda Akkiniyaal En Naavai Thotum Devanae (2) Naan Parisutthatthotu Enrum Um Thiruppani Seythidavae (2) - Akkiniyae Akkini Nathiyaay Ennil Inru Paaynthitum Thaeva Aaviyae (2) Naan Aviyaadha Akkiniyaay Enrum Erinthida Seythitumae (2) - Akkiniyae