பாடல் #32601
மானானது நீரோடையை
🔤 Maanaanathu Neerotaiyai
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: D Maj
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 136 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மானானது நீரோடையை வாஞ்சித்து கதறும் போல் என் தேவனே என் ஆத்துமா உம்மையே வாஞ்சிக்குதே (2) வாஞ்சையோடு உம்மை ஆராதிப்பேன் முழுஉள்ளத்தோடு நான் தொழுதிடுவேன் தாகத்தோடு நித்தம் ஆராதிப்பேன் சாஷ்டங்கமாய் உம்மை பணிந்திடுவேன் - மானானது ஆராதனை செய்ய மீட்டெடுத்தீர் சீனாய் மலையண்டை நடத்தி வந்தீர் இஸ்ரவேல் போல் என்னை இரட்சித்தீரே என்றுமே உம்மைநான் ஆராதிப்பேன் - வாஞ்சையோடு கேருபீன்கள் சேராபீன்களாலே ஓயாமல் போற்றப்படுபவரே பரிசுத்தரே உம்மை போற்றிடுவேன் பணிந்து உம்பாதம் நான் தொழுதிடுவேன் - வாஞ்சையோடு மகிமைக்கும் கனத்திற்க்கும் வல்லமைக்கும் பாத்திரரே உம்மை ஆராதிப்பேன் இருந்தவர் இருப்பவர் வருபவரே இயேசுராஜா உம்மை தொழுதிடுவேன் - வாஞ்சையோடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maanaanathu Neerotaiyai Vaanjsitthu Katharum Pol En Devanae En Aatthumaa Ummaiyae Vaanjsikkuthae (2) Vaanjsaiyotu Ummai Aaraathippaen Muzhuullatthotu Naan Thozhuthituvaen Thaagatthotu Nittham Aaraathippaen Saashtanggamaay Ummai Paninthituvaen - Maanaanathu Aaraadhanai Seyya Meettetuttheer Seenaay Malaiyantai Natatthi Vantheer Isravael Pol Ennai Iratsittheerae Enrumae Ummainaan Aaraathippaen - Vaanjsaiyotu Kaerupeenkal Saeraapeenkalaalae Oyaamal Portrappatubavarae Parisuttharae Ummai Porrituvaen Paninthu Umpaadham Naan Thozhuthituvaen - Vaanjsaiyotu Makimaikkum Kanatthirkkum Vallamaikkum Paatthirarae Ummai Aaraathippaen Irundhavar Iruppavar Varubavarae Yesuraajaa Ummai Thozhuthituvaen - Vaanjsaiyotu