பாடல் #326
ஆ கர்த்தாவே தாழ்மையாக
🔤 Aa Kartthaavae Thaazhmaiyaaga
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஆ கர்த்தாவே, தாழ்மையாக திருப் பாதத்தண்டையே தெண்டனிட ஆவலாக வந்தேன், நல்ல இயேசுவே உம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன். 2. வல்ல கர்த்தாவினுடைய தூய ஆட்டுக்குட்டியே நீரே என்றும் என்னுடைய ஞான மணவாளனே; உம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன். 3. என் பிரார்த்தனையைக் கேளும், அத்தியந்த பணிவாய்; கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும் உம்முடைய பிள்ளையாய் உம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன். 3.பாவம் தீர்க்கும் பலியான தேவ ஆட்டுக் குட்டியே நீரே எங்கள் மத்தியஸ்தர் ஞானம் மீட்பும் ஆனோரே உம்மை நாடி உம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aa Kartthaavae, Thaazhmaiyaaga Thirup Paadhatthantaiyae Thendanida Aavalaaga Vanthaen, Nalla Yesuvae Ummaith Thaeti Tharisikkavae Vanthaen. 2. Valla Kartthaavinutaiya Thooya Aattukkuttiyae Neerae Enrum Ennutaiya Njaana Manavaalanae; Ummaith Thaeti Tharisikkavae Vanthaen. 3. En Piraartthanaiyaik Kaelum, Atthiyandha Panivaay; Kenjsum Ennai Aerruk Kollum Ummutaiya Pillaiyaay Ummaith Thaeti Tharisikkavae Vanthaen. 3.paavam Theerkkum Paliyaana Thaeva Aattuk Kuttiyae Neerae Enggal Matthiyasthar Njaanam Meetpum Aanaeாrae Ummai Naati Ummaith Thaeti Tharisikkavae Vanthaen.