பாடல் #32598
உம்மை காண வாஞ்சிக்கிறேன்
🔤 Ummai Kaana Vaanjsikkiraen
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: C Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 94 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசையா, இயேசையா(4) உம்மை காண வாஞ்சிக்கிறேன் இயேசையா, இயேசையா- (2) பதினாயிரங்களில் சிறந்தவரே பழுதொன்றும் இல்லாதவரே (2) பூரண அழகுள்ளவரே காட்டுமே உம்முக ரூபத்தை (2) - இயேசையா தலை தங்கமயமானவரே கண்கள் புறாக்கண்கள் போன்றவரே (2) சாரோனின் ரோஜா லீலிபூஷ்பமே காட்டுமே உந்தன் சாயலை (2) - இயேசையா உதிக்கும் நீதியின் சூரியனே பிரகாச விடிவெள்ளி நட்சத்திரமே (2) பொற்கச்சை நிலையங்கி தரித்தவரே காட்டுமே மலர்ந்த உம்முகத்தை (2) - இயேசையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesaiyaa, Yesaiyaa(4) Ummai Kaana Vaanjsikkiraen Yesaiyaa, Yesaiyaa- (2) Pathinaayiranggalil Sirandhavarae Pazhuthonrum Illaadhavarae (2) Poorana Azhakullavarae Kaattumae Ummuga Roobatthai (2) - Yesaiyaa Thalai Thanggamayamaanavarae Kankal Puraakkankal Pondravarae (2) Saaronin Rojaa Leelipooshpamae Kaattumae Undhan Saayalai (2) - Yesaiyaa Uthikkum Neethiyin Sooriyanae Pirakaasa Vitivelli Natsatthiramae (2) Porkachsai Nilaiyangki Tharitthavarae Kaattumae Malarndha Ummugatthai (2) - Yesaiyaa