பாடல் #32597
கர்த்தர் கண்களில் கிருபை
🔤 Kartthar Kankalil Kirupai
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: E Maj
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் கண்களில் கிருபை பெற்றேன் தேவ சமூகத்தில் கிருபை பெற்றேன்(2) கிருபை நல்ல கிருபை என்னை உயர்த்தும் தேவ கிருபை (2) முன் குறித்த கர்த்தர் கிருபை என்னை இரட்சித்த தேவ கிருபை (2) கரம் பிடித்த கர்த்தர் கிருபை தினம் நடத்தும் தேவ கிருபை (2) - கர்த்தர் நிலைநிறுத்தும் கர்த்தர் கிருபை ஸ்திரப்படுத்தும் தேவ கிருபை சுத்தம் செய்யும் கர்த்தர் கிருபை என்னை தொடரும் தேவ கிருபை - கர்த்தர் நினைத்தருளும் கர்த்தர் கிருபை என்றும் மாறா தேவ கிருபை திருப்தியாக்கும் கர்த்தர் கிருபை பெலன் கொடுக்கும் தேவ கிருபை - கர்த்தர் என்னை வாழ்த்தும் கர்த்தர் கிருபை வாழ வைக்கும் தேவ கிருபை சூழ்ந்து கொள்ளும் கர்த்தர் கிருபை முடி சூட்டும் தேவ கிருபை - கர்த்தர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Kankalil Kirupai Perraen Thaeva Samoogatthil Kirupai Perraen(2) Kirupai Nalla Kirupai Ennai Uyartthum Thaeva Kirupai (2) Mun Kurittha Kartthar Kirupai Ennai Iratsittha Thaeva Kirupai (2) Karam Pitittha Kartthar Kirupai Thinam Natatthum Thaeva Kirupai (2) - Kartthar Nilainirutthum Kartthar Kirupai Sthirappatutthum Thaeva Kirupai Suttham Seyyum Kartthar Kirupai Ennai Thodarum Thaeva Kirupai - Kartthar Ninaittharulum Kartthar Kirupai Enrum Maaraa Thaeva Kirupai Thirupthiyaakkum Kartthar Kirupai Pelan Kotukkum Thaeva Kirupai - Kartthar Ennai Vaazhtthum Kartthar Kirupai Vaazha Vaikkum Thaeva Kirupai Soozhnthu Kollum Kartthar Kirupai Muti Soottum Thaeva Kirupai - Kartthar