பாடல் #32594
பரிசுத்தமாக்கும் தேவா
🔤 Parisutthamaakkum Thaevaa
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: F Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 79 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தமாக்கும் தேவா என்னை பரிசுத்தமாக்கிடுமே (2) உம் உருக்கத்தினால் இரங்கி என்னை உகந்ததாக்கிடுமே (2) உம் உதிரத்தால் என்னை கழுவி உமக்குரியவனாக்கிடுமே (2) மன்னித்து மறக்கும் என் தேவனே பரிசுத்தமாக்கிடுமே (2) மண்ணான என்னையும் நீர் மறுரூபமாக்கிடுமே- களி (2) வசனத்தால் என்னை வழிநடத்தி பரிசுத்தமாக்கிடுமே (2) வார்த்தையால் என்னை வனைந்து பொன்னாக மாற்றிடுமே - உம் (2) பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பி பரிசுத்தமாக்கிடுமே(2) சாட்சியாய் வாழச் செய்து என்னை மகிமையில் சேர்த்திடுமே - உம் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisutthamaakkum Thaevaa Ennai Parisutthamaakkitumae (2) Um Urukkatthinaal Irangki Ennai Ugandhathaakkitumae (2) Um Uthiratthaal Ennai Kazhuvi Umakkuriyavanaakkitumae (2) Mannitthu Marakkum En Devanae Parisutthamaakkitumae (2) Mannaana Ennaiyum Neer Maruroobamaakkitumae- Kali (2) Vasanatthaal Ennai Vazhinatatthi Parisutthamaakkitumae (2) Vaartthaiyaal Ennai Vanainthu Ponnaaga Maarritumae - Um (2) Parisuttha Aaviyaal Ennai Nirappi Parisutthamaakkitumae(2) Saatsiyaay Vaazhach Seythu Ennai Makimaiyil Saertthitumae - Um (2)