பாடல் #32593
கிறிஸ்துவின் யுத்த வீரர்
🔤 Kiristhuvin Yuttha Veerar
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: E Min
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 130 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிறிஸ்துவின் யுத்த வீரர் நாங்கள் உயர்த்துவோம் இயேசுவின் நாமத்தை ஒன்றிணைந்து நாம் செயல்படுவோம் கட்டுவோம் தேவ இராஜ்யத்தை (2) யுத்தம் செய்வோம் நாங்கள் யுத்தம் செய்வோம் கிறிஸ்துவுக்காய் என்றென்றும் யுத்தம் செய்வோம்(2) எழும்பிடு எழும்பிடு சேனையாய் புறப்படு பரிசுத்த ஜாதியாய் முறித்திடு தேசத்தின் சாபத்தை ஜெயித்திடு இயேசுவின் நாமத்தால் (2) - யுத்தம் செய்வோம் பெற்றிடு அக்கினி அபிஷேகத்தை நிரம்பிடு தேவ பெலத்தாலே துரத்திடு எதிரியின் சேனையை வென்றிடு தூய ஆவியினால் (2) - யுத்தம் செய்வோம் போரிடு நல்ல சேவகனாய் தொடர்ந்திடு ஓட்டத்தை ஜெயத்துடன் காத்திடு என்றும் விசுவாசத்தை சூடிடு நீதியின் கிரீடத்தை (2) - யுத்தம் செய்வோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kiristhuvin Yuttha Veerar Naanggal Uyartthuvom Yesuvin Naamatthai Onrinainthu Naam Seyalpatuvom Kattuvom Thaeva Iraajyatthai (2) Yuttham Seyvom Naanggal Yuttham Seyvom Kiristhuvukkaay Enrenrum Yuttham Seyvom(2) Ezhumpitu Ezhumpitu Saenaiyaay Purappatu Parisuttha Jaathiyaay Muritthitu Thaesatthin Saabatthai Jeyitthitu Yesuvin Naamatthaal (2) - Yuttham Seyvom Perritu Akkini Apishaegatthai Nirampitu Thaeva Pelatthaalae Thuratthitu Ethiriyin Saenaiyai Venritu Thooya Aaviyinaal (2) - Yuttham Seyvom Poritu Nalla Saevakanaay Thodarnthitu Ottatthai Jeyatthudan Kaatthitu Enrum Visuvaasatthai Sootitu Neethiyin Kireedatthai (2) - Yuttham Seyvom