பாடல் #32591
என்னை பெலப்படுத்தும்
🔤 Ennai Pelappatutthum
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: F Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 130 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை பெலப்படுத்தும் கிறிஸ்து இயேசுவால் எல்லாவற்றையும் செய்வேன் (2) எல்லாவற்றையும் செய்வேன் - நான் எல்லாவற்றையும் செய்வேன் - (2) - என்னை உன்னதரின் சமூகத்தில் காத்திருப்பேன் உன்னதத்தின் பெலனால் நிரம்பிடுவேன் (2) கழுகுப் போல் பெலன் கொண்டு எழும்பிடுவேன் ஓடினாலும் நடந்தாலும் இளைப்படையேன்(2) - என்னை கர்த்தருக்குள் அனுதினம் மகிழ்ந்திருப்பேன் மகிழ்ச்சியாய் இருப்பதால் பெலனடைவேன்(2) எக்காள தொனியுடன் ஆர்ப்பரிப்பேன் எரிகோவின் கோட்டைகளை தகர்த்திடுவேன்(2) - என்னை கர்த்தரின் சத்துவத்தில் பெலப்படுவேன் சத்துருவின் சேனைக்குள்ளே பாய்ந்திடுவேன்(2) பலவானை முந்தி என்றும் கட்டிடுவேன் இயேசுவின் நாமத்தால் சுதந்தரிப்பேன்(2) - என்னை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Pelappatutthum Kiristhu Yesuvaal Ellaavarraiyum Seyvaen (2) Ellaavarraiyum Seyvaen - Naan Ellaavarraiyum Seyvaen - (2) - Ennai Unnatharin Samoogatthil Kaatthiruppaen Unnathatthin Pelanaal Nirampituvaen (2) Kazhukup Pol Pelan Kontu Ezhumpituvaen Otinaalum Natanthaalum Ilaippataiyaen(2) - Ennai Karttharukkul Anuthinam Makizhnthiruppaen Makizhchsiyaay Iruppathaal Pelanataivaen(2) Ekkaala Thoniyudan Aarpparippaen Erikovin Kottaigalai Thakartthituvaen(2) - Ennai Karttharin Satthuvatthil Pelappatuvaen Satthuruvin Saenaikkullae Paaynthituvaen(2) Palavaanai Munthi Enrum Kattituvaen Yesuvin Naamatthaal Sudhandharippaen(2) - Ennai