பாடல் #32585
உம்மோடு உம்மோடு நான்
🔤 Ummotu Ummotu Naan
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மோடு உம்மோடு நான் இருக்கும் போது - 2 எதுவும் என்னை அணுகுவதில்லை எதுவும் என்னை தீண்டுவதில்லை - 2 1. அக்கினி சூலை போன்ற சோதனை வந்தபோது என்னோடு கூட இருந்து விடுவித்த தெய்வமே - 2 2. சிங்க கெபி போன்ற கேடுபாடு வந்தபோது கூடவே இருந்து கேடுபாட்டை நீக்கினீர் - 2 3. கடல்மேல் நடக்கும்போது விசுவாச குறைவினால் மூழ்கி போகும்போது எடுத்தீரே தூக்கி எடுத்தீரே - 2 4. எரிக்கோ மதில் போன்று தடைகள் வந்தபோது சுற்றி வந்து துதிக்க செய்தி தடைகளை அகற்றிவிட்டீர் - 2 (கட்டுகளை உடைத்துவிட்டீர் - 2) 5. காற்று கடல் சீற்றம் போல் என் வாழ்வு கிடந்த போது எழும்பி நின்று அமைதிப்படுத்தினீர் ஆறுதலும் தந்தீரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummotu Ummotu Naan Irukkum Pothu - 2 Ethuvum Ennai Anukuvathillai Ethuvum Ennai Theentuvathillai - 2 1. Akkini Soolai Pondra Sodhanai Vandhapothu Ennotu Kooda Irunthu Vituvittha Theyvamae - 2 2. Singga Kepi Pondra Kaetupaatu Vandhapothu Koodavae Irunthu Kaetupaattai Neekkineer - 2 3. Katalmael Natakkumpothu Visuvaasa Kuraivinaal Moozhki Pokumpothu Etuttheerae Thookki Etuttheerae - 2 4. Erikko Mathil Ponru Thataigal Vandhapothu Surri Vanthu Thuthikka Seythi Thataigalai Agarrivitteer - 2 (kattugalai Utaitthuvitteer - 2) 5. Kaarru Katal Seertram Pol En Vaazhvu Kidandha Pothu Ezhumpi Ninru Amaithippatutthineer Aarudhalum Thantheerae - 2