பாடல் #32570
நீர் என்னைத் தாங்குவதால்
🔤 Neer Ennaith Thaangkuvathaal
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D-Minor
🥁 Beat: 4/4 Ballad
⏱️ Tempo: 80 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் என்னைத் தாங்குவதால் தூங்குவேன் நிம்மதியாய் படுத்துறங்கி விழுத்தெழுவேன் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் 1 . எதிர்த்தெழுவோர் பெருகினாலும் கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும் கேடகம் நீர்தான் மகிமையும் நீர்தான் தலைநிமிர செய்பவர் நீர்தான் - என் 2 . கடந்த நாட்களில் நடந்த காரியம் நினைத்து தினம் கலங்கினாலும் நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய் என் தகப்பன் நீர் மாற்றுகிறீர் 3 . இன்று காண்கின்ற எகிப்தியரை இனி ஒருபோதும் காண்பதில்லை கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார் காத்திருப்பேன் நான் பொறுமையுடன் 4 . முன்குறித்தீரே பிரித்தெடுத்தீரே நீதிமானாக தினம் பார்க்கின்றீர் மன்றாடும் போது செவிசாய்க்கின்றீர் என்பதை நான் அறிந்து கொண்டேன் 5 . உலகம் தரும் மகிழ்வை விட மிக மேலான மகிழ்ச்சி நீரே நீர் ஒருவரே பாதுகாத்து சுகமாய் தினம் வாழ செய்வீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Ennaith Thaangkuvathaal Thoongkuvaen Nimmathiyaay Patutthurangki Vizhutthezhuvaen Kartthar Ennai Aadharikkinreer 1 . Ethirtthezhuvor Perukinaalum Kartthar Kaivittaar Enru Sonnaalum Kaedakam Neerthaan Makimaiyum Neerthaan Thalainimira Seypavar Neerthaan - En 2 . Katandha Naatkalil Natandha Kaariyam Ninaitthu Thinam Kalangkinaalum Natandhathellaam Nanmaikkaethuvaay En Thakappan Neer Maarrukireer 3 . Inru Kaankindra Ekipthiyarai Ini Orupothum Kaanpathillai Kartthar Enakkaay Yuttham Seykinraar Kaatthiruppaen Naan Porumaiyudan 4 . Munkurittheerae Piritthetuttheerae Neethimaanaaga Thinam Paarkkinreer Manraatum Pothu Sevisaaykkinreer Enbathai Naan Arinthu Kontaen 5 . Ulakam Tharum Makizhvai Vida Miga Maelaana Makizhchsi Neerae Neer Oruvarae Paathukaatthu Sugamaay Thinam Vaazha Seyveer