பாடல் #3257
பாடல்களால் உம்மை நான் துதிக்க
🔤 Paadalkalaal Ummai Naan Thuthikka
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாடல்களால் உம்மை நான் துதிக்க கிருபை தர வேண்டுமே இசையோடு உம்மை நான் பாட பாடல் தரவேண்டுமே அசைவும் நீரே ஆதாரம் நீரே இயேசைய்யா இன்பமும் இசையும் என் ஈர்ப்பும் நீரே இயேசைய்யா உம்மையன்றி வேறொரு தெய்வம் இல்லை கண்டு கொண்டேன் உயர்வும் நீரே ஊக்கமும் நீரே இயேசைய்யா எண்ணமும் நீரே ஏக்கமும் நீரே இயேசைய்யா ஐஸ்வர்யம் நீரே ஒருவராம் தெய்வமே இயேசைய்யா ஓய்வின்றி துதிக்க தகுந்த்வர் நீரே இயேசைய்யா எனக்கெல்லாம் நீரே இயேசைய்யா ஒளஷதம் நீரே எனக்கெல்லாம் நீரே இயேசைய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paadalkalaal Ummai Naan Thuthikka Kirupai Thara Vaentumae Isaiyotu Ummai Naan Paada Paadal Tharavaentumae Asaivum Neerae Aathaaram Neerae Yesaiyyaa Inbamum Isaiyum En Eerppum Neerae Yesaiyyaa Ummaiyanri Vaeroru Theyvam Illai Kantu Kontaen Uyarvum Neerae Ookkamum Neerae Yesaiyyaa Ennamum Neerae Aekkamum Neerae Yesaiyyaa Aisvaryam Neerae Oruvaraam Theyvamae Yesaiyyaa Oyvinri Thuthikka Thakunthvar Neerae Yesaiyyaa Enakkellaam Neerae Yesaiyyaa Olashatham Neerae Enakkellaam Neerae Yesaiyyaa