பாடல் #32569
நீயா நானா இல்லை தேவ தயவா
🔤 Neeyaa Naanaa Illai Thaeva Thayavaa
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீயா நானா இல்லை தேவ தயவா -2 நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தயவல்லவா தேவல்லவா -2 -நீயா 1. உலகத்தை படைத்தது நீயா நானா உயிர்களை ரட்சித்தது நீயா நானா -2 காப்பதும் மீட்பதும் அவர் அல்லவா நாம் உயிரோடு வாழ்வது அவர் தயவல்லவா -2 நீயா 2. மரித்தவனை உயிர்ப்பித்தது நீயா நானா இல்லை வியாதியிலே சுகம் தந்தது நீயா நானா -2 உயிர்த்தலும் ஜீவனும் அவர் அல்லவா நாம் உயிரோடு இருப்பது அவர் தயவல்லவா -2 நீயா 3. தண்ணீரில் நடந்தது நீயா நானா இல்லை செங்கடலை பிரித்தது நீயா நானா -2 காற்று கடல் அடக்கியது அவர் அல்லவா நாம் உயிரோடு இருப்பது அவர் தயவல்லவா -2 நீயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neeyaa Naanaa Illai Thaeva Thayavaa -2 Naan Nirpathum Nirmoolamaakaadhathum Thayavallavaa Thaevallavaa -2 -neeyaa 1. Ulakatthai Pataitthathu Neeyaa Naanaa Uyirkalai Ratsitthathu Neeyaa Naanaa -2 Kaappathum Meetpathum Avar Allavaa Naam Uyirotu Vaazhvathu Avar Thayavallavaa -2 Neeyaa 2. Maritthavanai Uyirppitthathu Neeyaa Naanaa Illai Viyaathiyilae Sugam Thandhathu Neeyaa Naanaa -2 Uyirtthalum Jeevanum Avar Allavaa Naam Uyirotu Iruppathu Avar Thayavallavaa -2 Neeyaa 3. Thanneeril Natandhathu Neeyaa Naanaa Illai Senggatalai Piritthathu Neeyaa Naanaa -2 Kaarru Katal Adakkiyathu Avar Allavaa Naam Uyirotu Iruppathu Avar Thayavallavaa -2 Neeyaa