பாடல் #32568
குல தெய்வமே என்
🔤 Kula Theyvamae En
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குல தெய்வமே என் குரு நாதனே அருள் செய்யுமே எனை அரசாளுமே -2 என் 1.உன்னத தெய்வம் நீரே எனக்காய் உயிர் தந்த தெய்வம் நீரே -2 காண்கின்ற தெய்வம் நீரே என்னை காக்கின்ற தெய்வம் நீரே -2 குல 2. பரிசுத்த தெய்வம் நீரே எனக்காய் பாடுகளை ஏற்றவரே -2 மகிமையின் தேவன் நீரே என்றும் மாறிடாத நேசர் நீரே -2 குல 3. துதிக்குப் பாத்திரரே எங்கள் தூயாதி தூயவரே -2 அதிசயமானவரே இன்றும் அற்புதம் செய்பவரே -2 குல
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kula Theyvamae En Kuru Naadhanae Arul Seyyumae Enai Arasaalumae -2 En 1.unnatha Theyvam Neerae Enakkaay Uyir Thandha Theyvam Neerae -2 Kaankindra Theyvam Neerae Ennai Kaakkindra Theyvam Neerae -2 Kula 2. Parisuttha Theyvam Neerae Enakkaay Paatugalai Aertravarae -2 Makimaiyin Devan Neerae Enrum Maaritaadha Naesar Neerae -2 Kula 3. Thuthikkup Paatthirarae Enggal Thooyaathi Thooyavarae -2 Athisayamaanavarae Inrum Arpudham Seypavarae -2 Kula