பாடல் #32567
கர்த்தாவே நீர் என்னைத்
🔤 Kartthaavae Neer Ennaith
🎙 Rev. A. இயேசுதாஸ் • 💿 பிரகாசிக்கும் சுடர்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தாவே நீர் என்னைத் தேற்றும் தேவன் நான் என்றும் உம்மையே பற்றிக்கொள்வேன் – 2 சோகத்தால் என் உள்ளம் சோரும்போதும் உம் ஆறுதல் என்னைத் தேற்றும் – 2 கர்த்தாவே நீர் என்னைத் தேற்றும் தேவன் நான் என்றும் உம்மையே பற்றிக்கொள்வேன் 1. என் கால்கள் சறுக்கும் முன்னே நீர் என்னைத் தாங்குகிறீர் – 2 மானானது நீரோடையை – 2 வாஞ்சிப்பதுபோல் உம்மை வாஞ்சிக்கின்றேன் 2. மானிடரின் வேஷங்களை மாற்றும் உம் நேசம்தனை – 2 உணரும் நல்ல உள்ளம் தாரும் – 2 உமதாவியால் என்னை நிரப்பிடும் 3. உம் உள்ளம் உடையப்பண்ணும் பாவங்கள் என்னில் உண்டோ – 2 புடமிட்டென்னை பொன்னாக்கிடும் – 2 பரிசுத்த வழியிலே நடத்திடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthaavae Neer Ennaith Thaerrum Devan Naan Enrum Ummaiyae Parrikkolvaen – 2 Sogatthaal En Ullam Sorumpothum Um Aarudhal Ennaith Thaerrum – 2 Kartthaavae Neer Ennaith Thaerrum Devan Naan Enrum Ummaiyae Parrikkolvaen 1. En Kaalkal Sarukkum Munnae Neer Ennaith Thaangkukireer – 2 Maanaanathu Neerotaiyai – 2 Vaanjsippathupol Ummai Vaanjsikkinraen 2. Maanidarin Vaeshanggalai Maarrum Um Naesamthanai – 2 Unarum Nalla Ullam Thaarum – 2 Umathaaviyaal Ennai Nirappitum 3. Um Ullam Utaiyappannum Paavanggal Ennil Unto – 2 Pudamittennai Ponnaakkitum – 2 Parisuttha Vazhiyilae Natatthitum