பாடல் #32566
சகல ஜனங்களிலும் நான்
🔤 Sakala Jananggalilum Naan
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சகல ஜனங்களிலும் நான் ஆசிர்வாதமாய் இருப்பேன் - 2 ஜீவனுள்ள தேவன் நீர் என்னோடு இருப்பதினால் - 2 நான் ஆசீர்வாதமாய் இருப்பேன் - 2 1. என்னை பெயர் சொல்லி அழைத்ததினால் - 2 என்னோடு கூட நீர் இருப்பதினால் - 2 நான் ஆசீர்வாதமாய் இருப்பேன் - 2 2. உம்மை நான் துதிக்கும் போதெல்லாம் நீர எங்கள் மத்தியில் வந்திடுவீர் - 2 நான் ஆசீர்வாதமாய் இருப்பேன் - 2 3. பாவங்கள் மன்னித்தீரே என் பாடுகளை அகற்றினீரே என்னோடு கூட இருந்து ஏற்ற மிக செய்தீரே - 2 நான் ஆசீர்வாதமாய் இருப்பேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sakala Jananggalilum Naan Aasirvaadhamaay Iruppaen - 2 Jeevanulla Devan Neer Ennotu Iruppathinaal - 2 Naan Aaseervaadhamaay Iruppaen - 2 1. Ennai Peyar Solli Azhaitthathinaal - 2 Ennotu Kooda Neer Iruppathinaal - 2 Naan Aaseervaadhamaay Iruppaen - 2 2. Ummai Naan Thuthikkum Pothellaam Neera Enggal Matthiyil Vanthituveer - 2 Naan Aaseervaadhamaay Iruppaen - 2 3. Paavanggal Mannittheerae En Paatugalai Agarrineerae Ennotu Kooda Irunthu Aertra Miga Seytheerae - 2 Naan Aaseervaadhamaay Iruppaen - 2