பாடல் #32562
நித்திய தேவனே சத்திய
🔤 Nitthiya Devanae Satthiya
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நித்திய தேவனே சத்திய மைந்தனே முத்திரையாக தேவன் தந்த தூய ஆவியே - எனக்கு துதி ஸ்தோத்திரம் தினம் பாடி மகிழ்வேன் பதினாயிரம் கவி பாடி புகழுவேன் - நித்திய 1. தூதர் கூட்டம் பாடுதே தூய தூய தேவனே நானும் சேர்ந்து உம்மை பாடுவேன் உம்மை தேடும் யாவரும் உமக்கு மகிழ்ந்து பாடவே சந்தோஷம் சந்தோஷமே - நித்திய 2. பறவை கூட்டம் பாடுது பரலோக தேவனே பணிந்து குனிந்து தினமும் பாடுவேன் நடுவில் வந்து வாசம் பண்ணும் தூய ஆவியானவரே நாள்தோறும் நான் பாடுவேன் - நித்திய 3. பாலர் கூட்டம் பாடுதே பரிசுத்தமாய் ஆடுதே நானும் பாட்டி நடனம் ஆடுவேன் எம்மை மீட்க மனிதனாக மண்ணில் வந்த இயேசுவே ஆண்டவரே உம்மை பாடுவேன் - நித்திய
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nitthiya Devanae Satthiya Maindhanae Mutthiraiyaaga Devan Thandha Thooya Aaviyae - Enakku Thuthi Sthotthiram Thinam Paati Makizhvaen Pathinaayiram Kavi Paati Pugazhuvaen - Nitthiya 1. Thoodhar Koottam Paatuthae Thooya Thooya Devanae Naanum Saernthu Ummai Paatuvaen Ummai Thaetum Yaavarum Umakku Makizhnthu Paadavae Santhosham Santhoshamae - Nitthiya 2. Paravai Koottam Paatuthu Paraloga Devanae Paninthu Kuninthu Thinamum Paatuvaen Natuvil Vanthu Vaasam Pannum Thooya Aaviyaanavarae Naalthorum Naan Paatuvaen - Nitthiya 3. Paalar Koottam Paatuthae Parisutthamaay Aatuthae Naanum Paatti Natanam Aatuvaen Emmai Meetka Manidhanaaga Mannil Vandha Yesuvae Aandavarae Ummai Paatuvaen - Nitthiya