பாடல் #32560
நிலவும் வான் சுடர்
🔤 Nilavum Vaan Sudar
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிலவும் வான் சுடர் எழு கதிரவன் உலவும் வானும் துள்ளி திரியும் மான்கள் பறவை வண்ண மலர்கள் யாவும் என்னோடு உம்மை துதிக்கும் 1. உலவும் தென்றல் காற்றினிலே உமது வார்த்தை காட்டிடுவேன் குழலின் இனிய ஓசையிலே - உன் அன்பை நினைத்து தினம் சங்கீதம் நான் பாடுவேன் - புது சங்கதிகள் அமைத்து ஸ்வரங்களை இணைத்து சந்த கவிகள் சூட்டுவேன் சந்ததம் என்னோடு இருக்கிற தேவனை சாதிகள் சொல்லி துதிப்பேன் சங்கீதமே என் சந்தோசமே உமது சமூகம் - நிலவும் 2. அலைகள் புரளும் கடல் நடுவே உமது வார்த்தை ஒலித்திடுதே வீசும் புயல் இடையினிலே - உம் கரங்கள் துணைக்கு வர புது பாடல் நான் பாடுவேன் - ஒரு கலங்கமில்லாத ஞானப்பால் கலந்து புது கவிதை சாற்றுவோன் வான தூதரின் வருகின்ற தேவனை கானம் பாடி புகழ்வேன் சுக ராகமே என்றும் நான் பாடவா உமது கிருபை - என்றும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nilavum Vaan Sudar Ezhu Kathiravan Ulavum Vaanum Thulli Thiriyum Maankal Paravai Vanna Malarkal Yaavum Ennotu Ummai Thuthikkum 1. Ulavum Thendral Kaarrinilae Umathu Vaartthai Kaattituvaen Kuzhalin Iniya Osaiyilae - Un Anpai Ninaitthu Thinam Sangkeedham Naan Paatuvaen - Puthu Sanggathigal Amaitthu Svaranggalai Inaitthu Sandha Kavigal Soottuvaen Sandhatham Ennotu Irukkira Devanai Saathigal Solli Thuthippaen Sangkeedhamae En Santhosamae Umathu Samoogam - Nilavum 2. Alaigal Puralum Katal Natuvae Umathu Vaartthai Olitthituthae Veesum Puyal Itaiyinilae - Um Karanggal Thunaikku Vara Puthu Paadal Naan Paatuvaen - Oru Kalanggamillaadha Njaanappaal Kalanthu Puthu Kavithai Saarruvon Vaana Thoodharin Varukindra Devanai Kaanam Paati Pugazhvaen Suga Raagamae Enrum Naan Paadavaa Umathu Kirupai - Enrum