பாடல் #32557
சீயோன் குமரியின்
🔤 Seeyon Kumariyin
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீயோன் குமரியின் சிரசினிலே நித்திய சந்தோஷம் நிலைத்திருக்கும் ஆனந்த களிப்பு இதயங்கள் பாடிட ஆனந்த துதி எழும்பும் 1. பாதம் கல்லில் இடறாதபடி கரங்களில் ஏந்தி டவே வழி பாதைகள் தினம் தாங்கிடவா தூதர்கள் விரைந்திடுவார் அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா அல்லேலூயா துதி - அல்லேலூயா 2. மரண இருள் பள்ளதாக்குகளில் பயமின்றி நடந்திடவே அவர் கோலும் தடியும் நம்மை தேற்றிடவே சஞ்சலங்கள் விலகிடும் - அல்லேலூயா 3. கன்னிகையின் கற்போடு கடந்து செல்வோம் கரை திறை நீங்கிடவே கண் இமை பொழுதில் மறுரூபமாக்கம் மணவாளன் முகம் காண்போம் - அல்லேலூயா 4. பாடுகளில் விசுவாச மதில் விசுவாச பரீட்சைகளில் தூய ஆவியினால் நமக்கு உண்டாகும் சந்தோஷம் அடைந்திடுவேன் - அல்லேலூயா 5. சீயோன் என்னும் சுவிசேஷகியே சிரசினை உயர்த்திடுவேன் - உந்தன் வாசல்களில் பிரவேசித்திட அரசரும் விரைந்திடுவார் - அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeyon Kumariyin Sirasinilae Nitthiya Santhosham Nilaitthirukkum Aanandha Kalippu Idhayanggal Paatida Aanandha Thuthi Ezhumpum 1. Paadham Kallil Idaraadhapati Karanggalil Aenthi Tavae Vazhi Paathaigal Thinam Thaangkidavaa Thoodharkal Virainthituvaar Allaelooyaa Jeyam Allaelooyaa Allaelooyaa Thuthi - Allaelooyaa 2. Marana Irul Pallathaakkugalil Payaminri Natanthidavae Avar Kolum Thatiyum Nammai Thaerridavae Sanjjalanggal Vilakitum - Allaelooyaa 3. Kannikaiyin Karpotu Katanthu Selvom Karai Thirai Neengkidavae Kan Imai Pozhuthil Maruroobamaakkam Manavaalan Mugam Kaanpom - Allaelooyaa 4. Paatugalil Visuvaasa Mathil Visuvaasa Pareetsaigalil Thooya Aaviyinaal Namakku Untaakum Santhosham Atainthituvaen - Allaelooyaa 5. Seeyon Ennum Suvisaeshakiyae Sirasinai Uyartthituvaen - Undhan Vaasalkalil Piravaesitthida Arasarum Virainthituvaar - Allaelooyaa